ரயிலில் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்..!

Advertisement

Railway Bundle Lifter Salary in Tamilnadu

நண்பர்களே உங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கா..? அங்கு நெல் மூட்டைகள் தூக்குவதை பார்த்திருப்பீர்கள். அப்படி மூட்டை தூக்குபவர்களின் தொழிலுக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியுமா..? அதேபோல் அதனை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!  பொதுவாக இந்த மூட்டை தூக்குபவர்களுக்கு ஒய்வு ஊதிய தொகையும் கிடைக்கும். அதேபோல் நீங்கள் வெயிலில் மூட்டை தூக்கினால் அதற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..?

அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உள்ளது. இந்த சம்பளம் தான் தற்போது அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு சம்பளம் அளிக்கவேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்களாம்..! சரி அவர்கள் எவ்வளவு தான் சம்பளம் கேட்டார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

நெல் கொள்முதல் செய்யும் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம்..?

மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு மாதம் மாதம் 15,000 ரூபாய் என்று தோராயமாக வழங்கப்படுகிறது.

ஒய்வு ஊதிய தொகை 10,000 ஆயிரம் என்று தோராயமாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் 
ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு..?
அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம்
அரசு மருத்துவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா.?

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement