ஆடு வளர்ப்பவர்களுக்கு சம்பளம் 1 லட்சம்..! இவ்வளவு அதிகமாக உள்ளதே..!

Advertisement

What is The Monthly Income From Goat Farming in Tamil 

நண்பர்களே எப்போதும் அரசு அதிகாரிகளின் சம்பளம் அதேபோல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுடைய சம்பளம் மட்டுமே தெரிந்திருப்போம்..! இன்று நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவி வரும் ஒருவருடைய சம்பளத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்..! அவர்களை நாம் நினைத்து கூட பார்க்கமாட்டோம் அவர்கள் இவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று..?

அவ்வளவு ஏன் அவர்கள் மாத வருமானம் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா..? நாம் இன்று ஆடு மேய்ப்பவர்களுடைய சம்பளம் பற்றி தான் பார்க்க போகிறோம்..! இவர்கள் தான் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவியாக இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே அதற்கு ஏற்ற ஊதியத்தை அவர்களால் பார்க்க முடிகிறது. சாதாரணமாக ஒரு மனிதர் 30 ஆடுகள் வாங்கி வளர்த்து வந்தால் அவருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

What is The Monthly Income From Goat Farming in Tamil:

ஒருவர் 30 வெள்ளை ஆடு வளர்த்து வருகிறார் என்றால் அவருக்கு மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும். அதேபோல் அவருடைய ஆண்டு வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

மாத வருமானமாக குறைந்தபட்சமாக 10 ஆயிரம் வரை வருமானம் பார்க்க முடியும். அதேபோல் 30 ஆடுகள் வளர்த்தால் ஆண்டு வருமானமாக 1 லட்சத்திற்கு மேல் பார்க்க முடியும்.

போற போக்க பார்த்தால் அனைவரின் வீட்டிலும் ஆடு வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதனுடைய தேவையானது அதிகம் உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉  ஆடு மற்றும் மாடுகளுக்கு இந்த சத்தான மசால் உருண்டை கொடுங்க..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆடுகளுக்கு தடுப்பூசி அட்டவணை

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement