இளைஞர்களுக்கான பிரதமர் மோடியின் புதிய Internship திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
PM Internship Scheme Details In Tamil | PM Internship திட்டம் இளைஞர்களே கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா கவலை வேண்டாம் பிரதமர் மோடி அவர்கள் புதிய Internship திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தில் உங்களுக்கு தேவையான கம்பனியில் பதிவு செய்து ஓராண்டு பயிற்சி மற்றும் அதற்கான சம்பளத்தை பெறலாம். …