வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்..!

Updated On: November 22, 2023 11:34 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

1000 Post Office Fd Interest Rate in Tamil

நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் தபால் துறையின் Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office Fd Details in Tamil:

Post Office Fd Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

தபால் துறையின் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

தபால் துறையில் 2,000 முதலீடு செய்தால் 86,997/- பெறலாம்

வட்டிவிகிதம்%:

இந்த பிக்ஸடு டெபாசிட் திட்டத்திற்கு (FD) ஆண்டு வட்டி விகிதமாக 6.90% முதல் 7.50% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

இந்த வட்டிவிகிதமானது நீங்கள் செலுத்தும் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து மாறுபடும்.

1000 Post Office 5 Year Fd Calculator in Tamil:

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் (FD) 5 வருட கால அளவை தேர்வு செய்து 1,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.50 % வட்டி அளிக்கப்படுகிறது.

எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது உங்களுக்கு 450 ரூபாய் வட்டிதொகை கிடைக்கும். அதாவது நீங்கள் செலுத்திய 1,000 ரூபாயினை சேர்த்து 1,450 ரூபாய் தொகையை 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் பெறுவீர்கள்.

1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற கூடிய அட்டகாசமான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!