வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

270 நாட்களில் 5,20,251 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Updated On: July 27, 2023 9:59 AM
Follow Us:
270 Days Bank of India Fd Scheme Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

270 Days Bank of India Fd Scheme Interest Rate in Tamil

இன்றைய சூழலில் ஒருவரது வாழ்க்கை மிகவும் சுமுகமான சூழலில் நடக்க வேண்டும் என்றால் அதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதனால் அந்த பணத்தை அனைவருமே தங்களது வசத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அனைவருக்குமே தங்களின் தற்போதைய வாழ்க்கைக்காக மற்றும் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Bank of India-யாவின் 270 நாட்கள் FD திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

270 Days Bank of India Fd Scheme Details in Tamil:

270 Days Bank of India Fd Scheme Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

தபால் துறையில் 5 வருடத்தில் 14 லட்சம் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 270 நாட்கள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் நீங்கள் சாதாரண குடிமக்களாக (General Public) இருந்தால் உங்களுக்கு 5.50% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது. இதுவே நீங்கள் Senior Citizens-னாக இருந்தால் உங்களுக்கு 6.00% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

270 Days Bank of India 5 Lakh Fd Scheme Calculator in Tamil:

General Public
காலம்  டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
270 நாட்கள் 5,00,000 5.50% 18,544 5,18,544

 

Senior Citizens
காலம்  டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
270 நாட்கள் 5,00,000 6.00% 20,251 5,20,251

 

மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து 46,81,320 ரூபாய் வரை கிடைக்கும் அருமையான திட்டம்

இந்தியன் வங்கியில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 3,25,457 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்

மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now