3 லட்சம் செலுத்தி 4,34,984 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

3 Lakh FD Interest in Post Office in Tamil

அனைவர்க்கும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியான ஒன்று என்பது எந்த அளவிற்கு தெரிகிறதோ அதே அளவிற்கு எங்கு சேமித்தால் அதிக வட்டி கிடைக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் சேமிப்பு பற்றிய வட்டிவிகிதங்களை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் உள்ள சேமிப்பு திட்டங்களின் விவரங்களை பதிவிட்டு வருகிறோம். எனவே, அந்த வங்கியில் இப்பதிவில் போஸ்ட் ஆபீஸில் வட்டி மட்டுமே 1,34,984 தரும் திட்டம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office FD Scheme in Tamil:

Post Office FD Scheme in Tamil

போஸ்ட் ஆபீஸ் FD (Fixed Deposit) திட்டம் என்பது, திட்டத்தின் பெயருக்கு ஏற்றவாறு ஒரு முறை டெபாசிட் செய்து, வருடம் வருடம் அதற்கான வட்டியை அளித்து கால அளவு முடிந்ததும் செலுத்திய தொகையுடன் வட்டித்தொகையும் சேர்த்து அளிக்கும் திட்டமாகும்.

வட்டி விகிதம்:

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் 6.9% முதல் 7.5% வரையிலான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மேலும், குறிப்பாக கால அளவை பொருத்தும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

கால அளவு  வட்டி விகிதம் 
1 வருடம்  6.90%
2 வருடம்  7.00%
3 வருடம்  7.00%
5 வருடம்  7.50%

 

ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தரும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம்..!

டெபாசிட் தொகை:

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் டெபாசிட் செய்து வரலாம்.

கடன் காலம்:

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில், நீங்கள் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் ஆகிய கால அளவை தேர்வு செய்து டெபாசிட் செய்து கொள்ளலாம்.

3 Lakh FD Interest in Post Office in Tamil:

நீங்கள் இத்திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 3 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.5% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே, இந்த திட்டத்தை வைத்து கணக்கிடும்போது, உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 1,34,984 ரூபாய் அளிக்கப்படுகிறது.

ஆகவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு, வட்டியுடன் சேர்த்து 4,34,984 ரூபாய் பெறலாம்.

போஸ்ட் ஆபீஸின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 30000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement