போஸ்ட் ஆபீஸின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 30000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..!

Advertisement

30000 Post Office Fd Interest Rate for 1 Year in Tamil

நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் தபால் துறையின் Fd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

30000 Post Office Fd Details in Tamil:

Post Office Fd Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

தபால் துறையின் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற கூடிய அட்டகாசமான திட்டம்

வட்டிவிகிதம்%:

இந்த பிக்ஸடு டெபாசிட் திட்டத்திற்கு (FD) ஆண்டு வட்டி விகிதமாக 6.90% முதல் 7.50% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

இந்த வட்டிவிகிதமானது நீங்கள் செலுத்தும் தொகை மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து மாறுபடும்.

30,000 Post Office 1 Year Fd Calculator in Tamil:

நீங்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் (FD) 1 வருட கால அளவை தேர்வு செய்து 30,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.90% வட்டி அளிக்கப்படுகிறது.

எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது உங்களுக்கு 2,124 ரூபாய் வட்டிதொகை கிடைக்கும். அதாவது நீங்கள் செலுத்திய 30,000 ரூபாயினை சேர்த்து 32,124 ரூபாய் தொகையை 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் பெறுவீர்கள்.

தபால் துறையில் மாதம் 3,000 ரூபாய் சேமித்தால் 16,16,288/- SSA திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement