Axis Bank New Fd Rates in Tamil
ஹாய் நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்தால் நாம் அதனை என்ன செய்வோம். உடனே அதனை பீரோவில் வைத்து பூட்டிக்கொள்வோம். அது அப்படியே இருந்து அந்த பணத்தை அப்படியே எடுத்து கொள்வோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து அதனை அப்படியே வைத்திக் கொள்வதில் எந்த ஒரு நன்மையும் கிடையாது.
ஆகவே வங்கியில் Fd Scheme முதலீடு செய்து அதன் மூலம் உங்கள் பணத்திற்கு நன்மைகள் கிடைக்கும். சரி வாங்க இப்போது Axis வங்கியில் FD Rates அதிகப்படுத்தி உள்ளார்கள். அதில் முதலீடு செய்தால் அதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Axis Bank New Fd Rates in Tamil:
இதில் எந்த வகையில் என்ன திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் இப்போது
முதிர்வு காலம் | General Public | Senior Citizen |
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.50% | 3.50% |
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை | 4 % | 4 % |
61 நாட்கள் முதல் 3 மாதம் | 4.50 % | 4.50 % |
3 நாட்கள் முதல் 6 மாதம் | 4.75 % | 4.75 % |
6 மாதம் முதல் 9 மாதம் வரை | 5.75% | 6 % |
9 மாதம் முதல் 1 வருடம் வரை | 6 % | 6.25 % |
ஏப்ரல் முதல், மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டம்
முதிர்வு காலம் | General Public | Senior Citizen |
1 வருடம் 4 நாட்கள் வரை | 6.80% | 7.55% |
1வருடம் 5 நாட்கள் முதல் 13 மாதம் வரை | 7.10 % | 7.85 % |
13 மாதம் முதல் 2 வருடம் | 7.15 % | 7.90 % |
2 வருடம் முதல் 30 மாதம் | 7.20 % | 7.95 % |
30 மாதம் முதல் 10 வருடம் வரை | 7 % | 7.75 % |
வட்டி விகிதம்:
வைப்பு தொகை | Normal Citizen | |
Interest | Total | |
1,00,000 | 41,477 | 1,41,477 |
வைப்பு தொகை | Senior Citizen | |
Interest | Total | |
1,00,000 | 46,784 | 1,46,784 |
தினமும் 79 ரூபாய் சேமித்து 9,50,000 லட்சம் பெறும் அரசு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |