Indian Bank SCSS Scheme Details
இந்தியன் வங்கி என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வங்கியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய வங்கியில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் என்பது மிகவும் குறைவான அளவிலே உள்ளது. ஆகையால் இத்தகைய வங்கியில் மக்கள் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் சில வங்கி கடன்களையும் பெற்று வருகிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இதில் நிறைய நன்மைகள் தரக்கூடிய திட்டங்களும் உள்ளது. ஆகவே இந்தியன் பேங்கில் உள்ள சீனியர் சிட்டிசனிற்கான திட்டத்தினை பற்றி முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே:
சீனியர் சிட்டிசன் திட்டம் என்பது எதிர்க்காலத்தில் மூத்த குடிமக்கள் ஒரு நிலையான வருமானத்தை பெறுவதற்காக கொண்டுவரப் பட்ட ஒரு திட்டம் ஆகும். மேலும் இத்தகைய திட்டத்தில் நீங்கள் இந்தியன் வங்கியில் சேர வேண்டும் என்று விரும்பினால் அதற்கு என்று சில ஆதாரங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளது.
வயது வரம்பு:
இந்த திட்டத்தில் 55 வயது முதல் அல்லது 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.
சேமிப்பு தொகை:
இத்தகைய திட்டத்திற்கு சேமிப்பு தொகையாக குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30,00,000 ரூபாய் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்:
சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கான வட்டி விகிதமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய வட்டி விகிதம் என்பது நீங்கள் சேமிக்க தொடங்கிய நாட்கள் முதல் முதிர்வு காலம் வரை அப்படியே இருக்கும்.
மேலும் வட்டி விகிதம் 3 மாதத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும்.
முதிர்வு காலம்:
அதேபோல் இந்த திட்டத்திற்கான முதிர்வு காலமாக 5 வருடங்கள் உள்ளது. ஒருவேளை மீண்டும் 3 வருடம் கணக்கை தொடர விரும்பினால் அதற்கான வாய்ப்பும் உள்ளது.
New Scheme👇👇 5 வருடத்தில் Rs. 10,64,718/- பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் அசத்தலான RD சேமிப்பு திட்டம்..
Indian Bank Senior Citizen Scheme:
முதிர்வு காலம் | சேமிப்பு தொகை | 3 மாதத்திற்கான வட்டி தொகை | மொத்த வட்டி தொகை | அசல் தொகை |
5 வருடம் | Rs. 5,000 – | Rs. 102 | Rs. 2,050 | Rs. 7,050 |
Rs. 50,000 – | Rs. 1,025 | Rs. 20,500 | Rs. 70,500 | |
Rs. 1,00,000 | Rs. 2,050 | Rs. 41,000 | Rs. 1,41,000 | |
Rs. 1,50,000 | Rs. 3,075 | Rs. 61,500 | Rs. 2,11,500 |
குறிப்பு: சேமிப்பு தொகை மற்றும் வட்டி விகிதத்தினை பொறுத்து அனைத்து தொகையும் வேறுபாடும்.
New Scheme👇👇 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |