210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்..

Advertisement

Atal Pension Yojana Scheme Details in Tamil

நீங்கள் சம்பாதிக்கின்ற பணத்தை அன்றைய நாள் செலவை கழித்து விட்டு மீதம் இருக்கும் தொகையை கையிலோ அல்லது வங்கியிலோ சேர்த்து வைக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி சேர்க்கும் போது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் பணத்தை ஏதோ ஒரு திட்டத்தில் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். அதுவும் வருமானம் தர கூடிய சேமிப்பு திட்டங்களில் சேமித்து வைத்தால் பிற்காலத்தில் நமக்கு உதவும். அதனால் இன்றைய பதிவில் வருமாம் தர கூடிய திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Atal Pension Yojana Scheme Details:

Atal Pension Yojana Scheme in tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு

நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த வயதிலிருந்து 60 வயது வரைக்கும் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் இந்த திட்டத்தில் எவ்வளவு பென்ஷன் வேண்டுமோ அதை செலக்ட் செய்தீர்கள் என்றால் அதற்கேற்ப டெபாசிட் தொகை மாறுபடும்.

5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்

கணவன் இந்த திட்டத்தில் சேர்ந்து அவருடைய வாழ்நாள் முடிந்த பிறகு அவருடைய மனைவிக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும்.

கணவன், மனைவி இருவருமே இறந்த பிறகு நாமினிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள்.

எவ்வளவு பென்ஷனை செலக்ட் செய்தால் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்:

பென்ஷன் தொகை  மாதாந்திர தொகை  பென்ஷன் தொகை  நாமினி தொகை 
Rs.1,000/- Rs.42/- Rs.1,000/- Rs.1,70,000/-
Rs.2,000/- Rs.84/- Rs.2,000/- Rs.3,40,000/-
Rs.3,000/- Rs.126/- Rs.3,000/- Rs.5,10,000/-
Rs.4,000/- Rs.168/- Rs.4,000/- Rs.6,80,000/-
Rs.5,000/- Rs.210/- Rs.5,000/- Rs.8,50,000/-

 

தபால் துறையில் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் Rs. 7,34,664 ரூபாய் கிடைக்கும்..

2 வருடத்தில் Rs. 2,20,442/- கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் புதிய சேமிப்பு திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement