Axis Bank FD Interest Rates 2023
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றியம் அதற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை பற்றியும் பதிவு செய்து வருகின்றோம், அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஆக்சிஸ் பேங்க் வழங்கும் பிக்ஸ்ட் டெபாசிட்டிற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான மெச்சுரிட்டி பீரியட் எத்தனை ஆண்டு, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
ஆக்சிஸ் பேங்க் பிக்சட் டெபாசிட் வட்டி:
மெச்சுரிட்டி காலம் | வட்டி | |
ஜெனரல் பப்ளிக் | சீனியர் சிட்டிசன் | |
7 நாட்கள் முதல் 29 நாட்களுக்கு | 3.00% | 3.50% |
30 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 3.50% | 4.00% |
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு | 4.25% | 4.75% |
61 நாள் முதல் 3 மாதத்திற்கு | 4.50% | 5.00% |
3 மாதம் முதல் 6 மாதத்திற்கு | 4.75% | 5.25% |
6 மாதம் முதல் 9 மாதத்திற்கு | 5.75% | 6.25% |
9 மாதம் முதல் 1 வருடத்திற்கு | 6.00% | 6.50% |
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கு | 6.70% | 7.20% |
15 மாதம் முதல் 5 வருடத்திற்கு | 7.10% | 7.60% |
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு | 7.00% | 7.75% |
இதையும் கிளிக் செய்துபடியுங்கள் 👇
3 மாதத்திற்கு ஒரு முறை வட்டி மட்டும் 9,250 வழங்க கூடிய அருமையான POMIS திட்டம்…
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
ஆக்சிஸ் பேங்க் பொறுத்தவரை இந்த பிக்சட் டெபாசிட்டினை ஆன்லைனில் ஓபன் செய்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் டெபாசிட் செய்யலாம் அதுவே நேரடியாக ஆக்சிஸ் பேங்கிற்கே சென்று கணக்கு ஓபன் செய்தால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தொகையை செலுத்தி தான் கணக்கு ஓபன் செய்ய முடியும்.
2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…
3 வருடத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | வட்டி | |
ஜெனரல் பப்ளிக் | சீனியர் சிட்டிசன் | |
10,000/- | 2,351 | 2,534 |
25,000/- | 5,877 | 6,335 |
50,000/- | 11,754 | 12,670 |
1,00,000/- | 23,508 | 25,340 |
5,00,000/- | 1,17,538 | 1,26,701 |
10,00,000/- | 2,35,075 | 2,53,401 |
இதையும் கிளிக் செய்துபடியுங்கள் 👇
2 வருடத்தில் ரூ.1,43,718/- வட்டி தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |