Axis Bank FD Rates 2023
நாம் அனைவரும் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்து வைத்து இருப்போம். ஏனென்றால் நம்முடைய கடைசி காலத்தில் அது ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள நபர்களும் நினைக்கும் சராசரியான எண்ணம் தான். இதன் அடிப்படையில் நாம் நமக்கு பிடித்த வங்கி அல்லது நிறுவனங்களில் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்து இருப்போம். அந்த வகையில் நீங்கள் Axis வங்கியில் FD திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்து இருந்தால் அதற்கான வட்டி விகிதம் இந்த வருடம் மாற்றி அமைக்கப்பட்டள்ளது. ஆகவே இன்று நமது Schemes பதிவில் FD திட்டத்தின் புதிய வட்டி விகிதம் பற்றிய முழுவிவரங்களையும் நீங்கள் தெரிந்துக்கொண்டு உங்களுடைய நண்பர்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த நற்செய்தியை உடனே கூறுங்கள்.
Axis Bank FD Rates 2023 in Tamil:
| Axis Bank FD New Interest Rate 2023 | ||
| Period | General Public | Senior Citizen |
| 7 முதல் 45 நாட்கள் வரை | 3.50% வட்டி | 3.50% வட்டி |
| 46 முதல் 60 நாட்கள் வரை | 4% வட்டி | 4% வட்டி |
| 61 நாட்கள் முதல் 3 மாதம் வரை | 4.50% வட்டி | 4.50% வட்டி |
| 3 மாதம் முதல் 6 மாதம் வரை | 4.75% வட்டி | 4.75% வட்டி |
| 6 மாதம் முதல் 9 மாதம் வரை | 5.75% வட்டி | 6% வட்டி |
| 9 மாதம் முதல் 1 வருடம் வரை | 6% வட்டி | 6.25% வட்டி |
| 1 வருடம் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை | 6.75% வட்டி | 7.50% வட்டி |
| 1 வருடம் 25 நாட்கள் முதல் 1 வருடம் 1 மாதம் வரை | 7.10% வட்டி | 7.85% வட்டி |
| 1 வருடம் 1 மாதம் முதல் 2 வருடம் வரை | 6.75% வட்டி | 7.50% வட்டி |
| 2 வருடம் முதல் 30 மாதம் வரை | 7.26% வட்டி | 8.01% வட்டி |
| 30 மாதம் முதல் 10 வருடம் | 7% வட்டி | 7.75% வட்டி |
அட்டவணையில் மேலே சொல்லப்பட்டுள்ள முறையானது நீங்கள் Axis வங்கியில் Fixed Deposit திட்டத்தின் கீழ் முதலீடு செய்து இருப்பதின் புதிய வட்டி விகிதம் ஆகும்.
| மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..! |
Axis Bank Fixed Deposit திட்டம்:
General Public:
நீங்கள் Axis வங்கியில் Fixed Deposit திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சத்தை 5 வருட கால அளவில் முதலீடு செய்துள்ளீர்கள் என்றால் 7% வட்டி விகிதத்தின் படி 41,477 ரூபாய் வட்டி தொகையினை பெறுவீர்கள்.
5 வருடம் கழித்து முதலீடு செய்த தொகை + வட்டி விகிதம் இரண்டையும் சேர்த்து 1,41,477 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.
Senior Citizen:
அதே 1 லட்சத்தை 5 வருட கால அளவில் இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் முதலீடு செய்து இருந்தால் 7.75% வட்டி விகிதத்தின் படி 46,784 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
5 வருடம் முடிந்த பிறகு முதலீடு செய்த தொகை + வட்டி விகிதம் இரண்டையும் சேர்த்து 1,46,784 ரூபாய் இத்திட்டத்தின் மூலம் நீங்கள் பெறலாம்.
Rs.3,915/- செலுத்தினால் Rs.26,25,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














