Bal Jeevan Bima Policy in Tamil
இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வரும் ஆயுள் காப்பீடு திட்டம் போலவே போஸ்ட் ஆபிஸிலும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் இரு வகைகளாக குறிப்பிடப்படுகிறது. தபால் நிலையங்களில் பாலிசி மற்றும் அதற்கான பிரீமியங்களை அங்கேயும் செலுத்துங்கள். பாலிசிதாரர் இதனை ஆன்லைன் மூலமும் பெறமுடியும்.
Bal Jeevan Bima Policy Details in Tamil:
பால் ஜீவன் பீமா என்பது RPLI குழந்தை பாலிசி ஆகும். இந்த திட்டத்தில் இணைவதற்கு பெரிய பெற்றோர்களுக்கும் 2 குழந்தைகளுக்கும் தகுதி உள்ளது. பாலிசிதாரர்களில் யாரு வேண்டுமானாலும் அதாவது அம்மா அல்லது அப்பா இருவரில் யார் வேண்டுமானாலும் பிரீமியம் தொகையை செலுத்தலாம்.
தகுதி:
குழந்தை வயது 5 முதல் 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
NO | குறைந்த பட்சம் | அதிகபட்சம் |
குழந்தை வயது | 5 ஆண்டுகள் | 20 ஆண்டுகள் |
பாலிசிதாரர் வயது | NA | 45 ஆண்டுகள் |
எத்தனைபேருக்கு பொருந்தும் | ஒரே குடும்பத்தை சேர்ந்த 02 குழந்தைக்கும் பொருந்தும். | |
தொகை | 3 லட்சத்திற்கு சமமானது |
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
10 ஆயிரம் சேமித்தால் 16 லட்சம் வழங்கும் சேமிப்பு திட்டம்..!
இந்த திட்டத்தின் நன்மைகள்:
இறப்பு: பெற்றோர்கள் அல்லது பாலிசிதாரர்கள் இறந்துவிட்டால் அதாவது காப்பீட்டாளரின் பெற்றோர்கள் இறந்துவிட்டால் குழந்தையின் காப்பீட்டை எந்த வித பாதிப்பும் இல்லாமல் Bal Jeevan Bima திட்டம் தள்ளுபடி செய்யப்படும். முதிர்வு காலத்திற்கு இடையில் இறந்துவிட்டால் மீதி இருக்கும் தொகையினை தள்ளுபடி செய்யும்.
அடுத்து காப்பீட்டாளர் கடைசி வரை பணத்தை கட்டினால் இறுதியில் பாலிசியின் முழு தொகையும் அதேபோல் போனஸ் தொகையும் பாலிசிதாரருக்கு வழங்கப்படும்.
பாலிசிதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு வழக்கமான பிரீமியத்தை செலுத்தினால் பால் ஜீவன் பீமாவை செலுத்தப்பட்ட பாலிசியாக மாற்றலாம்.
போனஸ் புள்ளிகள் என்பது ஒரு வருடத்திற்கு ரூ. 48.1,000 ஆகும். இதனை ஆண்டு தோறும் அதாவது பாலிசி முடிவின் பின் 4 வருடங்களுக்கு மொத்தமாக எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளவும்.
இந்த திட்டத்திலும் சேர்ந்துவிடுங்கள் 👉 👉 பெண்களுக்காக அஞ்சலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |