Bank of India FD Interest Rate 2023
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைருக்கும் அன்றாட தேவைகள் என்பது இருக்கும். ஆனால் அத்தகைய தேவை ஆனது வருமானத்தை தாண்டியும் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது நாம் சில நேரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு நான் கடன் வாங்குவதில் முக்கியமான ஒன்று உள்ளது. அது என்னவென்றால் பொதுவாக நாம் கடன் வாங்கினாலோ அல்லது கடனை கொடுத்தாலோ வட்டி தொகை என்பது குறிப்பிட்ட சதவிகிதம் வரை தொகைக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. அதுபோல வங்கியிலும் வட்டி தொகை என்பது இருக்கிறது. இத்தகைய வட்டி தொகை ஆனது கடன் வாங்குவதற்கு மட்டும் இல்லாமல் நாம் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் பணத்தை சேமித்தால் அதற்கும் பொருந்தும். அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரியான வட்டி தொகை அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது BOI வங்கி ஆனது Fixed Deposit திட்டத்திற்கான புதிய வட்டி விகிதத்தினை அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அத்தகைய வட்டி விகிதத்தினை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
BOI பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம்- Fixed Deposit Interest Rate BOI 2023:
திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
7 முதல் 45 நாட்கள் வரை | 3% | 3.50% |
46 முதல் 179 நாட்கள் வரை | 4.50% | 5% |
180 முதல் 269 நாட்கள் வரை | 5% | 5.50% |
270 முதல் 1 வருடம் வரை | 5.50% | 6% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6% | 6.50% |
501 நாட்கள் | 7.15% | 7.65% |
2 வருடம் முதல் 3 வருடம் வரை | 6.75% | 7.25% |
3 வருடம் முதல் 5 வருடம் வரை | 6.50% | 7% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6% | 6.50% |
New Scheme👇👇 70 ரூபாயை இப்படி சேமித்தால் Rs.10,65,300 பெறலாம் சேமிப்பதற்கான சிறந்த வழி
திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்:
BOI பேங்கில் இத்திட்டத்தின் கீழ் மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய்க்கு எவ்வளவு தொகை என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
General Citizen | Senior Citizen | ||||
டெபாசிட் காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
501 நாட்கள் | 1 லட்சம் ரூபாய் | 9,910 ரூபாய் | 1,09,910 ரூபாய் | 10,632 ரூபாய் | 1,10,632 ரூபாய் |
501 நாட்கள் | 5 லட்சம் ரூபாய் | 49,550 ரூபாய் | 5,49,550 ரூபாய் | 53,159 ரூபாய் | 5,53,159 ரூபாய் |
501 நாட்கள் | 10 லட்சம் ரூபாய் | 99,100 ரூபாய் | 10,99,100 ரூபாய் | 1,06,317 ரூபாய் | 11,06,317 ரூபாய் |
New Scheme👇👇 5 வருடத்தில் 8,30,000/- தர கூடிய சூப்பர் திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |