Best Saving Scheme For Girl Child in Tamil
நம்மில் அனைவருக்கும் பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். அதுவும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமாக ஓன்றாக உள்ளது. நாம் தினமும் வேலைக்கு செல்வது எதற்கு நாம் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு சேமிக்கும் பணமானது பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கு உதவியாக இருக்கும். அப்படி பெண் குழந்தை பெயரில் சேமிக்கும் அருமையான 2 திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Best Saving Scheme For Girl Child in Tamil:
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக கொண்டு வந்த திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம் Sukanya Samriddhi Yojana திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் 10 வயதிற்கும் குறைவாக உள்ள பெண் குழந்தைகள் மட்டும் தான் சேர முடியும். இந்த திட்டத்தை உங்கள் பக்கத்தில் உள்ள போஸ்ட் ஆபிஸ், வங்கியில் துவக்கலாம்.
5 வருடத்தில் Rs.7,70,000/- பெறும் அதிரடியான திட்டம்
ஒரு நிதி ஆண்டியில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1,500,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தில் சேர முடியும்.
இந்த திட்டத்தின் கால அளவு 21 வருடம் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வட்டியாக 8 சதவீதம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 👉👉 ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்
Mahila Saving Scheme in Post Office:
பெண்களுக்காக ஏப்ரல் 1 தேதி முதல் கொண்டு வந்த திட்டம் தான். Mahila Saving Scheme ஆகும். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண் சேர்ந்துகொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் 1 ற்கும் மேற்பட்ட கணக்கை கூட துவங்கலாம்.
இந்த திட்டத்தினுடைய கால அளவு 2 வருடம் ஆகும். இதற்கு வட்டியாக 7.50 சதவீதம் வழங்குகிறார்கள்.
மேலும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் 👉👉👉 பெண்களுக்காக அஞ்சலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |