லட்சக்கணக்கில் லாபம் பெற அசத்தலான திட்டங்கள்..!

best saving scheme in tamil

Post Office Sukanya Samriddhi Yojana Details in Tamil

எவ்வளவு தான் திட்டங்கள் இருந்தாலும் அது பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனாவிற்கு பிறகு முதலீடு திட்டத்தில் மக்கள் அனைவருமே ஆர்வம் காட்டுவது குறைந்துவிட்டது. மேலும் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்று அனைவருமே குழப்பத்தில் இருக்கும் பட்சத்தில் அருமையான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு..! வாங்க 2023 ஆம் ஆண்டு பெண்களுக்கு அசத்தலான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்..!

Udan Scheme in Tamil:

மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மேல்நிலையில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி-க்களில் சேருவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் உதான் திட்டம் செயல்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மூலம் பயிற்சி பெரும் செலவுகளை UDAN திட்டம் உதவி செய்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்:

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பிரபலமான திட்டங்களில் முக்கிய பங்கு இதற்கு உண்டு. இந்த திட்டத்தில் 1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும். அதற்கு மாதம் மாதம் வெறும் 250 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டியதாக உள்ளது. இந்த திட்டத்தின் அதிகபட்சம் முதிர்வு காலம் 21 வயது தான்.

இதன் இடையில் பெண்களுக்கு 18 வயதிற்குள் திருமணம் செய்தால் இந்த திட்டமானது தானாகவே நிறைவுபெறும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது பெண்களின் திருமணத்திற்காகவும், கல்வி செலவுகளுக்காகவும் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தற்போதைய வட்டி 7.6% வட்டி ஆகும். அதேபோல் திட்டத்தின் இடையில் கல்வி செலவுகளுக்கு 50% தொகையை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..!

Beti Bachao Beti Padhao in Tamil:

இந்த திட்டமானது மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகவும். 2015 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முற்றிலும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. படிப்பு செலவுகளுக்கு மிகவும் உதவி அளிக்கும்.

அதேபோல் இது தற்போதைய செலவுகளுக்கு உதவியாக இல்லையென்றாலும் பிற்காலத்தில் அவர்களின் மேற்படிப்புக்கு உதவி அளிக்கும். முன்பு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள். அதேபோல் 2023 ஆம்  ஆண்டும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் உதவிடும் வகையிலும் இது இருக்கும்.

Lic Sukanya Policy Details in Tamil:

இந்த திட்டத்தில் சேர்ந்த பின் 3 வருடம் பிரிமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 13 வருடம் முதல் 25 வருடம் வரை உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 1 வயதிலிருந்து சேமிக்க தொடங்கலாம்.

அதேபோல் சேமிக்க தொடங்கும் பாலிசிதாரருக்கு வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்கவேண்டும். இந்த Lic Sukanya Policy திட்டத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதல் காப்பீடு செய்து கொள்ளலாம். அதேபோல் பெண் குழந்தையின் வயதுக்கேற்ப காப்பீடு தொகையை குறைத்துக் கொள்ள முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆதார் கார்டு மட்டும் போதும் 5 லட்சம் வரை பணம் கிடைக்கும்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil