Canara Bank FD Interest Rates 2023
சேமிப்பு என்பது ஒவ்வொருவரும் முக்கியம் என கருதி சம்பாதிக்கும் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை மட்டும் சேமித்து வருகிறார்கள். அப்படி சேமிக்கும் பட்சத்தில் பெரும்பாலான நபர்கள் போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் தான் சேமித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இப்போது பழைய கணக்குகள் முடிவடைந்து புதிய கணக்குகள் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தபால் துறை மற்றும் ரீசர்வ் வங்கி என புதிய வட்டி விகிதத்தை ஒவ்வொரு திட்டத்திற்கும் அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி அன்று கனரா வங்கி Fixed Deposit திட்டத்திற்கான வட்டி விகிதத்தை வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் அத்தகைய வட்டி விகிதங்கள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 5,000 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் 25,82,393 ரூபாய் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்..
Canara பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –Canara Bank New Fixed Deposit Intereste Rate Tamil:
| திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
| 7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 4% | 4% |
| 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு | 5.25% | 5.25% |
| 91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு | 5.50% | 5.50% |
| 180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு | 6.25% | 6.75% |
| 270 நாட்கள் முதல் 1 வருடம் வரை | 6.50% | 7% |
| 1 வருடம் மட்டும் | 7% | 7.50% |
| 444 நாட்கள் | 7.25% | 7.75% |
| 1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6.90% | 7.40% |
| 2 வருடம் முதல் 3 வருடம் வரை | 6.85% | 7.35% |
| 3 வருடம் முதல் 5 வருடம் வரை | 6.80% | 7.30% |
| 5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.70% | 7.20% |
Canara பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணை படி 1 லட்சம் ரூபாய் கனரா வங்கியில் Fixed Deposit திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| General Citizen | Senior Citizen | |||
| முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
| 1 லட்சம் | 9,170 ரூபாய் | 1,09,170 ரூபாய் | 9,826 ரூபாய் | 1,09,826 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்..
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














