5 வருடத்திற்கு வட்டியாக மட்டுமே 1,28,624/- அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Advertisement

Canara Bank FD Interest Rates in Tamil

இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே எதிர்கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் சேமிக்கலாம் எவ்வளவு சேமிக்கலாம் அப்படி சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.

வட்டி மட்டுமே 85,750 ரூபாய் தரக்கூடிய திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா

Canara Bank FD Details in Tamil:

Canara Bank FD Details in Tamil

இந்த FD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.

சேமிப்பு தொகை:

கனரா வங்கியின் FD சேமிப்பு திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

வட்டிவிகிதம்:

வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 4.00% முதல் 7.75% வரை அளிக்கப்படுகிறது.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடம் ஆகும்.

1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 39,750 ரூபாய் இந்தியன் பேங்க் சேமிப்பு திட்டம்

3 லட்சம் சேமித்தால் 5 வருடத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்..?

நீங்கள் சாதாரண குடிமக்கள் என்றால் உங்களுக்கு 5 வருடத்திற்கு 6.70% வட்டி அளிக்கப்படும். இப்பொழுது நீங்கள் 3 லட்சம் ரூபாயை சேமிக்கின்றிர்கள் என்றால் உங்களுக்கு வட்டியாக 1,18,220 ரூபாய் கிடைக்கும். அசலாக 4,18,220 ரூபாய் கிடைக்கும்.

இதுவே நீங்கள் Senior Citizens-ஆக இருந்தால் உங்களுக்கு 5 வருடத்திற்கு 7.20% வட்டி அளிக்கப்படும். இப்பொழுது நீங்கள் 3 லட்சம் ரூபாயை சேமிக்கின்றிர்கள் என்றால் உங்களுக்கு வட்டியாக 1,28,624 ரூபாய் கிடைக்கும். அசலாக 4,28,624 ரூபாய் கிடைக்கும்.

5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

5 வருடத்தில் 2,79,500/- அளிக்கும் இந்தியன் வங்கியின் தாறுமாறான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement