பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 50,000 செலுத்தி 71,789 ரூபாய் கிடைக்கூடிய சேமிப்பு திட்டம்..!

Advertisement

Canara Bank FD Scheme 2023 

உங்களில் யாருக்கெல்லாம் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தும் சேர முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..? ஒருவேளை இவ்வாறு வருத்தம் இருந்தால் இந்த பதிவின் மூலம் உங்களுடைய வர்த்தத்தினை போக்கி கொள்ளலாம். ஒரு திட்டத்தில் சேருவதற்கு தேவையானஅளவு நம்மிடம் பணம் இருந்ததும் கூட அதனை பற்றிய சரியான விவரம் தெரியாமல் உள்ள காரணத்தினால் அத்திட்டத்தில் சேராமல் இருக்கிறார்கள். அதனால் இன்று கனரா வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தினை முழு விவரத்தினையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கனரா வங்கி பிக்சட் டெபாசிட்:

 வங்கி பிக்சட் டெபாசிட்

ஒரு நபர் 18 வயது பூர்த்தி அடைந்து இருந்தால் கண்டிப்பாக பிக்சட் டெப்பாசிட் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும் உங்களுக்கான தொகையினை நீங்கள் ஒரே ஒரு முறையாக செலுத்த வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தில் உங்களுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை என்பது 1,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச சேமிப்பு தொகை 2 கோடி ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.

New Schemes👉👉 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

வட்டி விகிதம்:

முதிர்வு காலம்  பொதுமக்கள் வட்டி விகிதம்  மூத்த குடிமக்கள் வட்டி விகிதம் 
7 நாட்கள் – 1 மாதம் 14 நாட்கள் 4 % 4 %
1 மாதம் 15 நாட்கள் – 2 மாதங்கள் 29 நாட்கள் 5.25 % 5.25 %
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 5.50% 5.50%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 6.25% 6.75%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 6.50% 7.00%
1 வருடம் 7.00% 7.50%
444 நாட்கள் 7.25% 7.75%
1 வருடம் முதல் 2 வருடம் வரை 6.90% 7.40%
2 வருடம் முதல் 3 வருடம் வரை 6.85% 7.35%
3 வருடம் முதல் 5 வருடம் வரை 6.80% 7.30%
5 முதல் 10 வருடம் வரை 6.70% 7.20%

 

இதில் உங்களுக்கான வட்டி விகிதம் என்பது நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு காலத்தினை பொறுத்து தான் அமையும்.

Fixed Deposit Calculator Canara Bank:

மேலே கூறியுள்ள முறைகளின் படி ஒரு நபர் எவ்வளவு ரூபாய் செலுத்தினால் வட்டி மற்றும் மொத்த தொகையாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்:

டெபாசிட் தொகை: 50,000 ரூபாய்

முதிர்வு காலம்: 5

வட்டி விகிதம்: 6.80%

மொத்த வட்டி தொகை: 20,047 ரூபாய் 

அசல் தொகை: 70,047 ரூபாய் 

சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை: 50,000 ரூபாய் 

முதிர்வு காலம்: 5

வட்டி விகிதம்: 7.30%

மொத்த வட்டி தொகை: 21,789 ரூபாய் 

அசல் தொகை: 71,789 ரூபாய்

New Schemes👉👉 பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement