Canara Bank Rd Interest Rates in Tamil
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது நாம் ஏதாவது ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு பணம் தான் முதலில் தேவைப்படுகிறது. அதனால் அனைவருக்குமே பணத்தின் மீது ஆசை அதிகரித்துவிட்டது. அதனால் அனைவருமே தங்கள் சம்பாதிக்கும் சம்பாதிக்கும் பாதியளவு பணத்தை தங்களது எதிர்க்கால வாழ்க்கைக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய பல கேள்விகள் எழும். அப்படி அனைவரின் மனத்திலேயும் முதல் கேள்வியாக எழுகின்ற ஒரு கேள்வி என்றால் அது நாம் எந்த வகையான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பது தான். இந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் தான். நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கனரா வங்கியின் RD திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Rd Details in Tamil:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இதில் நீங்கள் குறைந்தபட்சம் 180 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
7 வருடத்தில் 15,14,500 ரூபாய் வரை அளிக்கும் மாஷான திட்டம்
வட்டிவிகிதம்:
சேமிப்பு காலம் | பொதுமக்கள் (General Citizens) | மூத்த குடிமக்கள் (Senior Citizens) |
180 நாட்கள் – 269 நாட்கள் | 4.40% | 4.90% |
270 நாட்கள் – 364 நாட்கள் | 4.40% | 4.90% |
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.25% | 5.75% |
3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.25% | 5.75% |
5 ஆண்டுகள் – 7 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.25% | 5.75% |
8 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் | 5.25% | 5.75% |
தேவையான ஆவணங்கள்:
- முகவரி சான்று
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
- அரசு அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- மூத்த குடிமக்கள் அடையாள அட்டை
- ரேஷன் கார்டு
270 நாட்களில் 5,20,251 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்
Canara Bank Rd Calculator in Tamil:
General Citizens:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | சேமித்த தொகை | முதிர்வு தொகை |
Rs.5000 /- | 10 வருடம் | Rs. 1,89,345 | Rs. 6,00,000 | Rs.7,89,345 |
Senior Citizens:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | சேமித்த தொகை | முதிர்வு தொகை |
Rs.5000 /- | 10 வருடம் | Rs. 2,11,031 | Rs. 6,00,000 | Rs.8,11,031 |
தபால் துறையில் 5 வருடத்தில் 14 லட்சம் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்
மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து 46,81,320 ரூபாய் வரை கிடைக்கும் அருமையான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |