5 வருடத்தில் 3,62,525 ரூபாய் தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

Canara Bank Recurring deposit Scheme

நண்பர்களுக்கு வணக்கம்.. மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பினால் Recurring Deposit Account-ஐ நீங்கள் ஓபன் செய்யலாம். இது ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். தேசியமயமாக்கப்பட்ட பேங்க் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் இந்த Account-ஐ ஓபன் செய்யலாம். சரி இந்த பதிவில் கனரா வாங்கி இந்த ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீமிற்கு எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள் என்று பார்ப்போம் வாங்க.

RD Scheme in Canara Bank Tamil:

கனரா வங்கியில் இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்கு திறக்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள் தனிநபராகவும் கணக்கு திறக்கலாம், கூட்டாகவும் கணக்கு திறக்கலாம்.

இந்த கணக்கை திறப்பதற்கான குறைந்தபட்ச தொகை 50 ரூபாய் ஆகும். அதிகபட்ச உங்களால் எவ்வளவு தொகையி டெபாசிட் செய்ய முடியுமோ அவ்வளவு தொகையை டெப்பாசிட் செய்யலாம். இருப்பினும் நீங்கள் முதல் மாதம் எவ்வளவு தொகையை டெபாசிட் செக்கின்றிர்களோ அதே தொகையை தான் ஒவ்வொரு மாதமும் இந்த ஸ்கீமினுடைய கால அளவு முடியும் வரை செலுத்தி வேண்டும்.

ஸ்கீமினுடைய இடைப்பட்ட காலங்களில் இந்த தொகையை நீங்கள் மாற்றியமைக்க முடியாது.

இந்த ஸ்கீமின் முதிர்வு காலம் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 120 மாதம் வரை முதலீடு செய்து வரலாம். ஆக உங்களுக்கு விருப்பமான காலங்களை தேர்வு செய்து முதலீடு செய்துவரலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
ஒவ்வொரு மாதமும் Rs. 5000/- பெறலாம்.. மேலும் மகன் அல்லது மகளுக்கு Rs.8,50,000/- மொத்தமாக கிடைக்கும் அரசு திட்டம்

இந்த அக்கௌன்ட் ஓபன் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால் இந்த அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கான விண்ணப்ப படிவம், பாஸ்போட் அளவில் உள்ள புகைப்படம், kyc documents, ஆதார் கார்ட், பான் கார்ட், ஸ்மார்ட் கார்ட் இவையெல்லாம் தேவைப்படும்.

எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள்?

காலம் பொது மக்கள் மூத்த குடிமக்கள்
1 வருடம்  6.90% 7.40%
1 வருடம் முதல் 3 வருடத்திற்கு 6.85% 7.35%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு 6.80% 7.30%
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு 6.70% 7.20%

ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் அல்லது 5000 ரூபாய்  வீதம் 5 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

டெபாசிட் காலம் டெபாசிட் தொகை பொது மக்களுக்கு மூத்த குடிமக்களுக்கு
வட்டி மெச்சுரிட்டி தொகை வட்டி மெச்சுரிட்டி தொகை
1000 60,000 11,554 71,554 12,505 72,505
5000 3,00,000 57,771 3,57,771 62,525 3,62,525

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
10 ஆயிரம் போட்டால் 16 லட்சம் கிடைக்கும்.. அருமையான சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement