400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

Canara Bank Special FD Scheme 

ஹலோ நண்பர்களே..! நாம் இன்று காணப்போகும் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருமே வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. பலருக்கும் பணக்கஷ்டம் என்பது இருக்கும். அதனால் நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நாம் பணத்தை சேமித்து வைப்பதை அது முதலீடு செய்வதே சிறந்தது. அதனால் அனைத்து வங்கிகளும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் இருக்கும் ஒரு அருமையான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள் இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும்

Canara Bank Special FD Scheme 400 Days in Tamil: 

பொதுவாக நீங்கள் ஒரு கனரா வங்கியில் ஒரு FD திட்டத்தை தொடங்க விரும்புனீர்கள் என்றால் குறைந்த பட்சம் 1000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக உங்களால் எவ்வளவு முடிந்த தொகையை நீங்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

அதுபோல நீங்கள் கனரா வங்கியில் FD திட்டத்தை ஓபன் செய்தீர்கள் என்றால் அதன் வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதம், அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ உங்கள் விருப்பப்படி பெறலாம்.

666 நாட்களில் Rs.3,43,626 ரூபாய் வரை பெரும் அருமையான திட்டம்

வட்டி விகிதம்:

கனரா வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது பொது மக்களுக்கு 7.15%  முதல் 7.65% வரை கனரா வங்கி FD -இன் 400 நாட்களுக்குப் புதிய தவணைக்களில் 7.15 சதவிகிதம் வரை வட்டியை வழங்குகிறது.

வழக்கமான குடிமக்களுக்கு 400 நாட்கள் தவணைக்காலத்திற்கு 7.45 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை கனரா வங்கி வழங்குகிறது.

அதுபோல வட்டி விகிதம் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுகிறது. அதாவது 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 7.15 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. அதுபோல 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.65 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

LIC -யில் 138 ரூபாய் முதலீடு செய்தால் 13.5 லட்சம் பெறும் சூப்பரான திட்டம் மிஸ் பண்ணிடாதீங்க

60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்: 

டெபாசிட் தொகை  முதிர்வு காலம்   வட்டி விகிதம்  மொத்தம் 
1,00,000 400 நாட்கள்  8,063 ரூபாய்  1,08,063 ரூபாய் 
3,00,000 400 நாட்கள்  24,191 ரூபாய்  3,24,191 ரூபாய் 

 

60 வயதிற்கு மேற்பட்டவர்கள்:

டெபாசிட் தொகை  முதிர்வு காலம்   வட்டி விகிதம்  மொத்தம் 
1,00,000 400 நாட்கள்  8,646 ரூபாய்  1,08,646 ரூபாய்
3,00,000 400 நாட்கள்  25,938 ரூபாய்  3,25,938 ரூபாய் 

 

400 நாட்களில் 45,000 ரூபாய் வட்டி தரும் இந்தியன் வங்கியின் திட்டம் ஏப்ரல் 30 கடைசி தேதி

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement