CBI FD Schemes in Tamil
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானது. பணத்தை வீட்டிலையே சேமித்து வைத்தால் செலவு தான் செய்வோம். அதுவே தபால் துறை, வங்கிகள் போன்றவற்றில் சேமித்து வைக்கலாம். இதில் சேமித்து வைப்பதன் மூலம் வட்டியும் கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் சென்ட்ரல் பேங்க் வங்கியின் Fixed டெபாசிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
CBI Fixed Deposit Scheme:
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வயது தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.
கடன் வசதி:
மேலும் இதில் கடன் வசதியும் உள்ளது.
நீங்கள் ஒரு CBI வங்கியில் இந்த திட்டத்தை ஓபன் செய்கிறீர்கள் என்றால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கிக்கும் பணத்தை Transfer செய்து கொள்ளலாம்.
வட்டி:
நாட்கள் | 60 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் | 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் |
7 to 14 நாட்களுக்கு | 4% | 4.50% |
15 to 45 நாட்களுக்கு | 4.25% | 4.75% |
46 to 80 நாட்களுக்கு | 4.50% | 5 % |
91 to 179 நாட்களுக்கு | 5 % | 5.50% |
180 to 364 நாட்களுக்கு | 5.50% | 6% |
1 to 2 ஆண்டுகளுக்கு | 6.75% | 7.25% |
2 to 3 ஆண்டுகளுக்கு | 6.50% | 7% |
3 to 10 ஆண்டுகளுக்கு | 6.25% | 6.50% |
இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:
டெபாசிட் தொகை | Normal Citizen | Senior Citizen | ||
வட்டி | மொத்த தொகை | வட்டி | மொத்த தொகை | |
1,00,000/- | 14,324/- | 1,14,324/- | 15,453/- | 1,15,453/- |
5,00,000/- | 71,624/- | 5,71,624/- | 77,269/- | 5,77,269/- |
60 மாதத்தில் 7,00,000 பெரும் அருமையான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |