வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

777 நாட்களில் Rs.6,05,000/- பெறும் அருமையான திட்டம்..! மிஸ் பண்ணிடாம சேர்ந்துவிடுங்கள்..!

Updated On: April 5, 2023 3:54 AM
Follow Us:
Central Bank of India Cent Garima Fd Scheme in Tamil
---Advertisement---
Advertisement

Central Bank of India Cent Garima Fd Scheme in Tamil

முந்தைய காலகட்டத்தில் நம்மில் சிலர் வீட்டில் ஒரு நாளுக்கு 100 ரூபாய் இருந்தால் போதுமானதாக உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு நாளுக்கு 500, 1000 கையில் இருந்தால் மட்டும் தான் குடும்பத்தை நடத்த முடியும். அந்த அளவிற்கு அனைத்தும் மாற்றம் அடைந்துள்ளது. அதற்காக நாம் எப்போதும் இருக்க கூடாது அல்லவா..? நாம் வருங்காலத்தில் நமக்கு தேவையான பணத்தை நாம் இப்போது சேமிக்க ஆரம்பம் செய்தால் மட்டும் தான் நம்மால் வெளியில் கடன் வாங்காமல் இருக்க முடியும். சரி வாங்க இந்த பதிவின் மூலம் 777 நாட்களில் 6 லட்சம் வரை பெரும் திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்துகொள்ளலாம்..!

Central Bank of India Cent Garima Fd Scheme in Tamil:

Central Bank 777 நாட்களில் Cent Garima Fd Scheme அப்படி என்று ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் சேர்ந்து பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தின் கால அளவாக 777 நாட்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். இந்த திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகையின் வட்டியும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் வட்டியை மொத்தமாகவும், அல்லது மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை, 1 வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் செலுத்தி சேரலாம். அதேபோல் அதிகபட்சமாக 10 கோடி வரைக்கும் முதலீடு செய்யலாம்.

2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

வட்டி விகிதம்: 

இந்த திட்டத்தின் மொத்த வட்டியாக 7.55 சதவிதம் வட்டி நிர்ணயம் செய்துள்ளார்கள். இது 60 வயது கீழ் உள்ளவர்களுக்கு பொருந்தும்.

60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 8.05 சதவிதம் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

Central Bank இல் பணிபுரிபவராக இருந்தால் அவர்களுக்கு 1 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகிறது. அதேபோல் 60 வயதிற்கு மேல் உள்ளவராக இருந்தால் அவர்களுக்கும் 1 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கடைசியில் மொத்த தொகையும் சேமிப்பு கணக்கில் தான் கொடுக்கப்படும்.

இப்போது எடுத்துக்காட்டாக Central Bank திட்டத்தில் உங்களின் பணத்தை சேமித்தால் எவ்வளவு பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

முதலீட்டு தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.17,246/- Rs.1,17,246/-
Rs.3,00,000/- Rs.51,739/- Rs.3,51,739/-
Rs.5,00,000/- Rs.86,233/- Rs.5,86,233/-

 

Senior Citizen:

முதலீட்டு தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.18,476/- Rs.1,18,476/-
Rs.3,00,000/- Rs.55,428/- Rs.3,55,428/-
Rs.5,00,000/- Rs.92,381/- Rs.5,92,381/-

 

5 வருடத்தில் 6,00,000 பெரும் அருமையான 2 திட்டங்கள்  மிஸ் பண்ணிடாதீங்க

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!