வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

FD திட்டத்தில் ரூபாய் 1,00,000 செலுத்தினால் 1,95,300 ரூபாய் வரை பெற முடியுமா..?

Updated On: August 4, 2023 10:25 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Central Bank of India FD Interest Rates in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Central Bank of India FD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Central Bank of India Fd Details in Tamil:

money saving in tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம்.

முதலீடு தொகை:

Central Bank of India FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

Rd திட்டத்தில் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தினால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

வட்டி விகிதம்:

சேமிப்பு காலம் பொதுமக்கள் (General Citizens) மூத்த குடிமக்கள் (Senior Citizens) 
7 – 14 நாட்கள் 3.50% 4.00%
15-30 நாட்கள் 3.75% 4.25%
31-45 நாட்கள் 3.75% 4.25%
46-59 நாட்கள் 4.00% 4.50%
60 – 90 நாட்கள் 4.25% 4.75%
91-179 நாட்கள் 4.50% 5.00%
180-270 நாட்கள் 5.50% 6.00%
271-364 நாட்கள் 5.50% 6.00%
1 ஆண்டு முதல் 2 வயது வரை 6.75% 7.25%
2 வருடம் முதல் 3 வருடங்களுக்கும் குறைவானது 6.50% 7.00%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.25% 6.75%
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் 10 ஆண்டுகள் வரை 6.25% 6.75%

 

தேவையான ஆவணங்கள்:

  • முகவரி சான்று
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பான் கார்டு
  • அரசு அடையாள அட்டை
  • ஓட்டுனர் உரிமம்
  • மூத்த குடிமக்கள் அடையாள அட்டை
  • ரேஷன் கார்டு

7 வருடத்தில் 15,14,500 ரூபாய் வரை அளிக்கும் மாஷான திட்டம்

Central Bank of India Fd Calculator in Tamil:

General Citizens:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
Rs.1,00,000 /- 10 வருடம்  Rs. 85,924 Rs. 1,85,924

 

Senior Citizens:

டெபாசிட் தொகை  சேமிப்பு காலம்  வட்டி தொகை  முதிர்வு தொகை
Rs.1,00,000 /- 10 வருடம்  Rs. 95,300 Rs. 1,95,300

 

270 நாட்களில் 5,20,251 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!