City Union Bank FD Interest Rate 2023
பொதுவாக நாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறோம் என்றால் அந்த வங்கியில் உள்ள சில விஷயங்களை நமக்கு தெரியவில்லை என்றாலும் கூட அதனை வங்கி மேலாளரிடம் கேட்டு தெறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் அத்தகைய வங்கியில் நாம் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்து முதலீடு செய்தால் அதில் உள்ள வட்டி மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் தெரியவரும். இவ்வாறு இருக்கையில் வங்கியில் உள்ள ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்து பணத்தினை சேமித்தால் மட்டும் போதாது. ஏனென்றால் அதில் அடிக்கடி அறிவிக்கப்படும் செய்திகளையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று சிட்டி யூனியன் வங்கியில் 2023-ஆம் ஆண்டிற்கான Fixed Deposit திட்டத்திற்கான புதிய வட்டி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் அத்தகைய வட்டி விகிதங்கள் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் செலுத்தினால் Canara வங்கியில் 1,09,826 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்..
சிட்டி யூனியன் பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –City Unoin Bank New Fixed Deposit Intereste Rate Tamil:
திட்டத்திற்கான காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கு | 4% | 4% |
15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 4.10% | 4.10% |
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு | 4.50% | 4.50% |
91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு | 5% | 5% |
181 நாட்கள் முதல் 270 நாட்களுக்கு | 5.50% | 5.75% |
271 நாட்கள் முதல் 364 நாட்களுக்கு | 5.75% | 6% |
365 நாட்கள் முதல் 399 நாட்களுக்கு | 6.25% | 6.50% |
400 நாட்களுக்கு | 6.50% | 6.75% |
401 நாட்கள் முதல் 699 நாட்களுக்கு | 6.75% | 7% |
700 நாட்களுக்கு | 7.10% | 7.40% |
701 நாட்கள் முதல் 3 வருடம் வரை | 7% | 7.25% |
3 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.90% | 7.25% |
சிட்டி யூனியன் பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
சிட்டி யூனியன் பேங்கில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் மேலே சொல்லப்பட்டுள்ள 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
General Citizen | Senior Citizen | |||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
1 லட்சம் | 40,784 ரூபாய் | 1,40,784 ரூபாய் | 43,226 ரூபாய் | 1,43,226 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ 5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலைய அசத்தலான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |