10 ஆண்டுகளில் Rs. 16,00,000/- கிடைக்கக்கூடிய எல்ஐசி பாலிசி திட்டம்..!

Advertisement

Dhan Varsha Lic Policy in Tamil

எல்ஐசியை பற்றி நாம் அனைவரும் கேள்வி பட்டியிருப்போம். ஆனால் இந்த Lic-யில் உள்ள பாலிசி பற்றியும், அதில் உள்ள மற்ற விவரங்கள் பற்றியும் நாம் அதிகமாக அறிந்து இருக்க மாட்டோம். அந்த வகையில் பார்த்தால் Lic-யில் நாம் பயன்பெறக்கூடிய அளவில் எண்ணற்ற திட்டங்கள் உள்ளது. இத்தகைய பாலிசியில் உள்ள ஒன்றை பற்றி தான் நாம் இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம். அதாவது எல்ஐசி Dhan Varsha பாலிசியினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

எல்ஐசி பாலிசி:

இந்த திட்டமானது ஒற்றை பிரீமியம் மட்டும் செலுத்தும் திட்டம் ஆகும். இந்த பாலிசியினை இரண்டு விதமாக வழங்குகிறார்கள்.

Option 1: முதல் Option ல் இந்த பாலிசியில் நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு Life கவர் தொகையாக 12,50,000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.

Option 2: அதுவே இரண்டாவது முறைப்படி நீங்கள் இந்த பாலிசியில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 1 கோடி ரூபாய் Life கவராக அளிக்கப்படும்.

பாலிசி தொகை:

இந்த பாலிசிக்கான குறைந்த பட்ச தொகை 1,25,000 ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என்றால் இந்த பாலிசிக்கான குறைந்த பட்ச தொகையில் இருந்து 5,000 ரூபாய் சேர்த்து கொள்ள வேண்டும். 

நாம் முதலீடு செய்துள்ள தொகைக்கு ஏற்றவாறு உத்திரவாத தொகையாக ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 25 ரூபாய் முதல் 75 ரூபாய் முதலீடு செய்த தொகைக்கு ஏற்றவாறு அளிக்கபடுகிறது.

New Schemes👉👉 பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும். 

முதிர்வு காலம்:

எல்ஐசியில் உள்ள இந்த பாலிசிக்கான முதிர்வு காலம் இரண்டு வகையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலிசிக்கான முதிர்வு கால வயது என்பது 10 வருடம் மற்றும் 15 வருடம் ஆகும்.

Option 1 Option 1
10 வருடம் 15 வருடம் 10 வருடம் 15 வருடம்
குறைந்த பட்ச வயது 8 வயது 3 வயது 8 வயது 3 வயது
அதிகபட்ச வயது 60 வயது 60 வயது 40 வயது 35 வயது
பாலிசி முடியும் காலத்தில்  இருக்க வேண்டிய வயது 18 வயது முதல் 75 வயது 18 வயது முதல் 75 வயது 18 வயது முதல் 50 வயது 18 வயது முதல் 50 வயது

 

முதலீடு செய்தால் இப்பாலிசியில் கிடைக்கும் தொகை எவ்வளவு:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி ஒரு நபர் 10,00,000 ரூபாயினை இதில் டெபாசிட் செய்தால் எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

எடுத்துக்காட்டு: 1 (ஆப்சன் 1-ன் படி)

ஆப்சன் 1-ன் படி
Single பிரீமியம் தொகை: Rs. 9,26,654/- உத்திரவாத தொகை: Rs. 11,25,000/- பாலிசிக்கான தொகை: Rs. 10,00,000/- மொத்த தொகை: Rs. 21,25,000/

எடுத்துக்காட்டு: 2 (ஆப்சன் 2-ன் படி)

ஆப்சன் 2-ன் படி
Single பிரீமியம் தொகை: Rs. 8,34,642/- உத்திரவாத தொகை: Rs. 6,00,000/- பாலிசிக்கான தொகை: Rs. 10,00,000/- மொத்த தொகை: Rs. 16,00,000/-

5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே 77,249 ரூபாய் பெறக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம் 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement