வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் 2,94,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்..!

Updated On: May 26, 2023 4:15 AM
Follow Us:
fd interest rates canara bank 2023 in tamil
---Advertisement---
Advertisement

FD Interest Rates Canara Bank 2023 

பொதுவாக அனைவரிடமும் கடன் வாங்குவதல் அல்லது கொடுத்தல் பழக்கம் ஆனது இருக்கும். இத்தகைய முறையில் எதுவாக இருந்தாலும் கூட அதில் வட்டி விதிகம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வட்டி விதிகம் என்பது ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. அந்த வகையில் நாம் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேர்ந்தோம் என்றால் அதற்கும் தனி வட்டி விகிதமானது வழங்கபடுகிறது. அதிலும் பெரும்பாலும் மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸ் முதல் வங்கிகள் வரையில் உள்ள FD திட்டத்தில் சேர்ந்து பயன் அடைகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு வங்கிக்கும் FD திட்டத்திற்கான வட்டி விகிதம் முற்றிலும் மாறுபட்டு காணப்படும். ஆகவே இன்று கனரா வங்கியில் உள்ள FD திட்டத்திற்கான வட்டி விகிதம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

கனரா பேங்க் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் 2023:

 Canara Bank New Fixed Deposit Intereste Rate  
திட்டத்திற்கான காலம் General Citizen Senior Citizen
1 வருடம் 7 % 7.50 %
444 நாட்கள் 7.25 % 7.75 %
1 முதல் 2 வருடம் வரை 6.90 % 7.40 %
2 வருடத்திற்கு மேல் முதல் 3 வருடத்திற்கு குறைவாக 6.85 % 7.35 %
3 வருடத்திற்கு மேல் முதல் 5 வருடத்திற்கு குறைவாக 6.80 % 7.30 %
5 முதல் 10 வருடம் வரை 6.70 % 7.20 %

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

இத்திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

கனரா பேங்கில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் தொகையினை முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கால அளவு  General Citizen Senior Citizen
வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
444 நாட்கள் 7,450 ரூபாய் 1,07,450 ரூபாய் 7,978 ரூபாய் 1,07,978 ரூபாய்
1 வருடம் 7,186 ரூபாய் 1,07,186 ரூபாய் 7,714 ரூபாய் 1,07,714 ரூபாய்
2 வருடம் 14,550 ரூபாய் 1,14,550 ரூபாய் 15,681 ரூபாய் 1,15,681 ரூபாய்
3 வருடம் 22,420 ரூபாய் 1,22,420 ரூபாய் 24,238 ரூபாய் 1,24,238 ரூபாய்
4 வருடம் 39,342 ரூபாய் 1,39,342 ரூபாய் 42,875 ரூபாய் 1,42,875 ரூபாய்
5 வருடம் 94,342 ரூபாய் 1,94,342 ரூபாய் 94,132 ரூபாய் 2,94,132 ரூபாய்

 

New Scheme👇👇 444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம்..! இப்படி ஒரு திட்டமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!