HDFC 444 Days FD
HDFC வங்கி என்பது மும்பையை தலைமையிடமாக கொண்டு விளங்கும் ஒரு இந்திய வங்கியாகும். சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகவும் விளங்குகின்றது. HDFC வங்கி பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றான FD -யின் 444 நாட்கள் திட்டத்தின் விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். அதாவது, FD -யின் 444 நாட்கள் திட்டத்தில் எவ்வளவு சேமிக்கலாம்.? அதற்கான வட்டி எவ்வளவு போன்ற விவரங்களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். எனவே, நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இப்பதிவை முழுவதுமாக படித்து இவற்றின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC 444 Days FD Scheme in Tamil:
முதலீடு தொகை:
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
கால அளவு:
HDFC வங்கி FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை சேமிக்கலாம்.
3 வருடத்தில் Rs. 2,45,009/- பெறக்கூடிய அசத்தலான சேமிப்பு திட்டம்..!
444 days FD Interest Rate:
நீங்கள் General Citizen-க இருந்தால் உங்களுக்கு 6.60% என்ற அளவில் வட்டி விகிதமும், நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.10% என்ற அளவில் வட்டிவிகிதமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்.?
நீங்கள் General Citizen-க இருந்து 444 நாட்கள் கால அளவில் 2 லட்சம் முதலீடு செய்து இருந்தால் 6.60% வட்டி கணக்கின்படி 15,873 ரூபாய் வட்டித்தொகையும் 2,15,873 ரூபாய் அசல் தொகையும் கிடைக்கும்.
இதுவே, நீங்கள் Senior Citizen-க இருந்து 444 நாட்கள் கால அளவில் 2 லட்சம் முதலீடு செய்து இருந்தால் 7.10% வட்டி கணக்கின்படி 17,114 ரூபாய் வட்டித்தொகையும் 2,17,114 ரூபாய் அசல் தொகையும் கிடைக்கும்.
555 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |