555 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது..!

Advertisement

HDFC 555 Days FD Scheme in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய குறிக்கோள் உள்ளது. அது என்வென்றால் நாம் அதிக அளவு பணத்தை சம்பாதிக்க அதனை நமது வாழ்க்கைகாக செலவழிக்க வேண்டும் என்பது தான். ஆனால் இந்த குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்றால் நம்மிடம் நாம் நினைக்கின்ற நேரத்தில் எல்லாம் பணம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் யாரிடமும் அப்படி பணம் இருப்பதில்லை. இதற்கு காரணம் நமக்கு பணத்தை சரியாக கையாள மற்றும் சேமிக்க தெரியவில்லை என்பது தான். ஏனென்றால் நாம் பணத்தை சேமிக்க தொடங்கிவிட்டோம் என்றாலே நமக்கு பணத்தை சரியாக கையாள தெரிகின்றது என்று கூறலாம். ஒரு சிலருக்கு எவ்வாறு சேமித்தால் நமக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் ஒருசிலருக்கு இன்றளவும் சேமிப்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்று HDFC 555 நாட்கள் FD சேமிப்பு திட்டத்தை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC 555 Days FD Scheme Interest Rates in Tamil:

HDFC 555 Days FD Scheme Interest Rates in Tamil

இந்த HDFC 555 Days FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 2 கோடி வரை சேமிக்கலாம். அதேபோல் இந்த HDFC 555 Days FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை சேமிக்கலாம்.

சேமிக்க போகும் நீங்கள் General Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.00% வட்டி அளிக்கப்படும். இதுவே நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.50% வட்டி அளிக்கப்படும்.

444 நாட்களிலேயே 1,10,114 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்

HDFC 555 Days FD-ல் 2,00,000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  General Citizen Senior Citizen
வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
555 நாட்கள்  2,00,000 ரூபாய் 21,940 ரூபாய் 2,21,940 ரூபாய் 23,581 ரூபாய் 2,23,581 ரூபாய்

 

1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்

666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement