Hdfc Bank Recurring Deposit Scheme
இன்றைய காலத்தில் ஒரு வீட்டில் 5 ஒரு இருக்கின்றார்கள் என்றால் அனைவரிடமும் வங்கி கணக்கு உள்ளது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வாங்கி கணக்கு உள்ளது. வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். வங்கியில் பல வகையான கடன்களையும் அளிக்கின்றனர். மேலும் பல வகையான திட்டங்களும் இருக்கிறது. அந்த திட்டங்களை தெரிந்து கொண்டு அவற்றில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியின் RD திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Hdfc Bank Recurring Deposit Scheme:
தகுதி:
இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் பயன் அடையாலம்.
சேமிப்பு தொகை:
HDFC RD திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்கான குறைந்தபட்சம் கால அளவு 12 மாதங்களும், அதிகபட்சம் 10 வருடம் கால அளவு கொடுக்கப்படுகிறது.
மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்
வட்டி:
பதவிக்காலம் | பொதுமக்களுக்கான வட்டி | சீனியர் சிட்டிசனுக்கான வட்டி |
6 மாதங்கள் | 4.50% | 6.75% |
9 மாதங்கள் | 5.25% | 5.75% |
12 மாதங்கள் | 6.10% | 6.60% |
15 மாதங்கள் | 6.40% | 6.90% |
24 மாதங்கள் 60 மதம் வரை | 6.50% | 7.00% |
90 மாதங்கள் | 6.25% | 7.00% |
120 மாதங்கள் | 6.25% | 7.00% |
1000 ரூபாய் மாதந்தோறும் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
வகை | மாதாந்திர தொகை | மொத்த சேமிப்பு தொகை | வட்டி | முதிர்வு தொகை |
ஜெனரல் சிட்டிசன் | Rs.1000/- | Rs.59,940/- | Rs.10,989-/ | Rs.70,989/- |
சீனியர் சிட்டிசன் | Rs.1000/- | Rs.60,000/- | Rs.11,933/- | Rs.71,933/- |
ஜெனரல் சிட்டிசன் | Rs.2000/- | Rs.1,20,000/- | Rs.21,983/- | Rs.1,41,983/- |
சீனியர் சிட்டிசன் | Rs.2000/- | Rs.1,20,000/- | Rs.23,871/- | Rs.1,43,871-/ |
ஜெனரல் சிட்டிசன் | Rs.5000/- | Rs.3,00,000/- | Rs.54,957/- | Rs.3,54,957/- |
சீனியர் சிட்டிசன் | Rs.5000/- | Rs.3,00,000/- | Rs.59,667/- | Rs.3,59,667/- |
மாதந்தோறும் 50 ரூபாய் சேமிக்கும் அருமையான Rd திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |