ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா..?

Advertisement

ICICI Fixed Deposit Interest Rates 2023

நாம் நிறைய வகையான வங்கிகளில் Fixed Deposit திட்டத்தின் கீழ் முதலீடு செய்து சேமித்து கொண்டிருப்போம். அப்படி நாம் சேமிக்கும் வங்கிகளில் ICICI வங்கியும் ஒன்று. இந்த ICICI வங்கியில் பிப்ரவரி 24-ஆம் தேதி 2023-லிருந்து Fixed Deposit திட்டத்தின் வட்டி விகதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த புதிய வட்டி விகிதம் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அதுபோல ICICI வங்கியில் உள்ள Fixed Deposit திட்டம் மட்டுமில்லாமல் மற்ற எல்லா வங்கிகளும் இதே போல வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நாம் ICICI வங்கியின் புதிய வட்டி விதமானது மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு மற்றும் பொதுமக்களுக்கு எவ்வளவு என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..!

ICICI பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –ICICI Bank New Fixed Deposit Intereste Rate Tamil

திட்டத்திற்கான காலம்  General Citizen Senior Citizen
7 முதல் 29 நாட்களுக்கு 3% 3.50%
30 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு 3.50% 4%
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு 4.25% 4.75%
61 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு 4.50% 5%
90 நாட்கள் முதல் 184 நாட்களுக்கு 4.75% 5.25%
185 நாட்கள் முதல் 270 நாட்களுக்கு 5.75% 6.25%
271 நாட்கள் முதல் 1 வருடம் 6% 6.50%
1 வருடம் முதல் 1 வருடம் 3 மாதத்திற்கு 6.70% 7.20%
15 மாதங்கள் முதல் 2 வருடம் 7.10% 7.60%
2 வருடம் முதல் 5 வருடம் 7% 7.50%
5 வருடம் முதல் 10 வருடம் 6.90% 7.50%

 

ICICI பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணையின் விதிமுறைகள் படி ICICI பேங்கில் Fixed Deposit திட்டத்தில் 5 வருட கால அளவில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் பெரும் தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Citizen Senior Citizen
முதலீடு செய்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
1 லட்சம் 41,477 ரூபாய் 1,41,477 ரூபாய் 44,994 ரூபாய் 1,44,994 ரூபாய்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement