ICICI Bank NPS Scheme in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவல் அறிந்து கொள்ள போகின்றோம். அது என்னவென்றால் இன்றைய சூழலில் பொதுவாக அனைவருக்குமே தங்களின் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்தவரிசையில் இன்றைய பதிவில் ICICI வங்கியின் NPS திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI Bank NPS Scheme Details in Tamil:
இந்த ICICI வங்கியின் NPS திட்டமானது ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். ஒவ்வொருவரும் தங்களின் ஓய்வு காலத்தை சந்தோசமாக கழிக்க இந்த திட்டம் உதவுகிறது.
தகுதி:
- இந்த திட்டத்தில் இணைவதற்கு உங்களுக்கு 18 வயது முதல் 70 வயது வரை இருக்க வேண்டும்.
- மேலும் நீங்கள் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் உங்களுக்கு 8% முதல் 10% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கியில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 3,25,457 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
ICICI வங்கியின் NPS திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:
காலம் | மாத டெபாசிட் தொகை | டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு தொகை |
20 வருடம் | 1000 | 4,80,000 | 42,01,320 | 46,81,320 |
மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்
FD திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் SBI வங்கியில் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |