Icici Bank Rd Interest Rates in Tamil
பணத்தை எல்லாருமே சம்பாதிக்கலாம். ஆனால் அதனை சரியானவற்றில் முதலீடு செய்வது ரொம்ப முக்கியமானது. ஒரு சில மட்டும் தான் சேமிக்கின்றனர். ஆனால் எல்லாரிடமும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எதில் சேமிப்பது என்பதில் தான் குழப்பம் உள்ளது. நம் பதிவில் நிறைய வகையான சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் icici வங்கியில் உள்ள rd திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Icici Bank Rd Interest Rates in Tamil:
இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ஒரு தொகையினை சேமித்து கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தினை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..
கால அளவு:
இந்த திட்டத்தை 6 மாதம் முதல் 10 வருட கால அளவு வழங்குகிறார்கள். நீங்கள் தேர்வுசெய்யும் முதிர்வு கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
5 வருடத்தில் Rs. 10,64,718/- பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் அசத்தலான RD சேமிப்பு திட்டம்..
வட்டி:
| முதிர்வு காலம் | General Citizen | Senior Citizen |
| 6 மாதங்கள் | 3.50% | 4% |
| 9 மாதங்கள் | 4.40% | 4.90% |
| 12 மாதங்கள் | 4.90% | 5.40% |
| 15மாதங்கள் | 4.90% | 5.40% |
| 18 மாதம் முதல் 24 மாதம் வரை | 5.00% | 5.50% |
| 27 மாதம் முதல் 36 மாதம் வரை | 5.20% | 5.70% |
| 3 வருடம் முதல் 5 வருடம் வரை | 5.45% | 5.95% |
| 5 முதல் 10 வருடங்கள் | 5.60% | 6.35% |
இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:
| General Citizen | |||
| மாத தொகை | 5 வருடத்தில் மொத்த தொகை | வட்டி | மொத்தமாக கிடைக்கும் தொகை |
| Rs.1000/- | Rs.60,000/- | Rs.9331/- | Rs.69,331/- |
| Rs.5000/- | Rs.3,00,000/- | Rs.46,661/- | Rs.3,46,661/- |
| Rs.10,000/- | Rs.6,00,000/- | Rs.93,323/- | Rs.7,93,323/- |
| Senior Citizen | |||
| மாத தொகை | 5 வருடத்தில் மொத்த தொகை | வட்டி | மொத்தமாக கிடைக்கும் தொகை |
| Rs.1000/- | Rs.60,000/- | Rs.10,709/- | Rs.70,709/- |
| Rs.5000/- | Rs.3,00,000/- | Rs.53,553/- | Rs.3,53,553/- |
| Rs.10,000/- | Rs.6,00,000/- | Rs.1,07,115/- | Rs.7,07,115/- |
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














