வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மூன்று மாதத்திற்கு ஒரு முறை 4,100 ரூபாய் வட்டி கிடைக்கும் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்..!

Updated On: July 7, 2023 10:19 AM
Follow Us:
icici bank scss scheme in tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank SCSS Scheme 

மனிதர்களின் வாழ்க்கையினை பொறுத்தவரை பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் சாதரணமாக 5 ரூபாய் மிட்டாய் முதல் 5,000 ரூபாயில் உள்ள ஆடை என எது வாங்க வேண்டும் என்றால் அதற்கு நம்மிடம் கணிப்பாக பணம் இருக்க வேண்டும். இத்தகைய பணத்தினை பெறுவதற்கு முதலில் நாம் வேலைக்கு செல்ல வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சம்பாதிக்கும் பணம் அனைத்தினையும் அப்படியே செலவு செய்யலாம் எதிர்கால தேவைக்கு என்று சிலவற்றை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இவற்றை அடிப்படையாக மூத்த குடிமக்களுக்கு என்று பிரித்திச்சையாக உள்ள ஒரு சேமிப்பு திட்டம் தான் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம். ஆகவே ஒரு உதாரணமாக ICICI வங்கியில் உள்ள இந்த திட்டத்தினை முழு அமசங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:

சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே

ஐசிஐசிஐ பேங்கில் உள்ள இந்த திட்டத்தில் 55 முதல் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் சேர்ந்து பயன்பெறாளாம்.

குறைந்தபட்ச சேமிப்பு தொகை  அதிகப்பட்ச சேமிப்பு தொகை  வட்டி விகிதம்  முதிர்வு காலம்  நீட்டிப்பு காலம் 
Rs. 1000/- Rs. 30,00,000/- வருடத்திற்கு  8.2% 5 வருடம் 3 வருடம்

 

ஆகவே ஒரு நபர் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 1,000 ரூபாய் முதல் 30,00,000 ரூபாய்க்குள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.

அதேபோல் ஒரு நபர் முதல் 5 வருடத்தில் சேமிப்பு தொகையினை முழுமையாக செலுத்தி மீண்டும் 3 வருடம் விருப்பம் இருந்தாலும் இந்த கணக்கையே தொடர்ந்து கொள்ளலாம்.

விதிமுறைகள்:

இந்த சீனியர் திட்டத்தில் சேர்ந்த ஒரு நபர் 2 வருடத்திற்கு பிறகு கணக்கினை Premature ஆகா முடித்தால் அவருடைய சேமிப்பு தொகையில் இருந்து 1% தொகை பிடிக்கப்படும்.

அதுவே 1 வருடம் முடிந்த பிறகு இவ்வாறு செய்தால் 1.5% தொகை பிடித்தம் செய்யப்படும்.

New Scheme👇👇 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

2 லட்சம் ரூபாய் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

ICICI வங்கியில் உள்ள மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் ஒரு நபர் 2,00,000 ரூபாயினை 5 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் அவருக்கான மொத்த வட்டி தொகையாக 82,000 ரூபாய் கிடைக்கும்.

அப்படி என்றால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 4,100 ரூபாயினை வட்டியாக பெறலாம்.

New Scheme👇👇 5 வருடத்தில் 7 லட்சம் கிடைக்கும் RD திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!