வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IDFC வங்கியில் 20,000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் அசல் மற்றும் வட்டி எவ்வளவு கிடைக்கும்..?

Updated On: December 7, 2023 12:37 PM
Follow Us:
IDFC Bank 20,000 Fd Interest Rates Calculator in Tamil
---Advertisement---
Advertisement

IDFC Bank 20,000 Fd Interest Rates in Tamil

இன்றைய சூழலில் பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வத்தையும் கொண்டுள்ளார்கள். அதனால் அனைவரும் ஓடி ஓடி கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படியெல்லாம் சம்பாதித்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போகின்றது. ஏனென்றால் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதனை நாம் எப்படி சேமிக்கின்றோம் என்பதில் தான் உள்ளது.

இன்றும் ஒரு சிலருக்கு நாம் எவ்வாறு சேமித்தால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதில் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்று IDFC வங்கியின் FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து IDFC வங்கியின் FD திட்டத்தில் எப்படி சேமிப்பது எவ்வளவு சேமித்தால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ளுவோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC Bank 20000 Fd Details in Tamil:

IDFC Bank 20000 Fd Details in Tamil

தகுதி:

இந்த IDFC Bank FD சேமிப்பு திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

சேமிப்பு தொகை:

இந்த FD திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 10,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 5 கோடி வரை செலுத்தலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை சேமிக்கலாம்.

வட்டிவிகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 3.00% முதல் 8.00% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. 

இந்தியன் வங்கியில் 5000 முதலீடு செய்தால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

IDFC Bank 20000 Fd Calculator in Tamil:

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 7.00% வட்டிவிகிதம் அளிக்கப்படும். உங்களுக்கான வட்டித்தொகையாக 8,296 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 28,296 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 7.50% வட்டிவிகிதம் அளிக்கப்படும். உங்களுக்கான வட்டித்தொகையாக 8,999 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 2 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 28,999 ரூபாயினை பெறுவீர்கள்.

SBI வங்கியின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 10,000 முதலீடு செய்தால் 2 வருடத்தில் எவ்வளவு அசல் மற்றும் வட்டி கிடைக்கும்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!