5 வருடத்தில் வட்டி மட்டுமே 2 லட்சம் ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம் இதோ உங்களுக்காக ..!

idfc bank fixed deposit interest rate in tamil

IDFC Bank Fixed Deposit Interest Rates 2023

சேமிப்பு என்பது சிறிய மற்றும் பெரிய விதமாக இருக்கலாம். அதுபோல நாம் சேமிக்கும் முறைகளும் வேறுபாட்டுடன் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் போஸ்ட் ஆபீஸ், நிதி நிறுவனம் மற்றும் வங்கி என நிறைய வகைகளில் நாம் பணத்தை சேமித்து வருகிறோம். அந்த வகையில் பலரும் Fixed Deposit திட்டத்தின் கீழ் நிறைய வங்கிகளில் தனக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பணத்தை சேமித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இப்போது புதியஅம்சம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வங்கிகளிலும் Fixed Deposit திட்டத்தில் புதிய வட்டி விகிதம் வந்து உள்ளது. ஆகாயல் இன்று IDFC Bank Fixed Deposit திட்டத்திற்கான வட்டி விகிதத்தை பற்றி தெரிந்துகைக்கொள்ள போகிறோம். மேலும் உங்களுக்கு வேறு ஏதேனும் வங்கிகளுக்கான Fixed Deposit திட்டத்திற்கான தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் கீழே கொடுக்கபட்டுள்ள Schemes என்ற லிங்கை கிளிக் செய்து படித்து பாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா..?

IDFC பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –IDFC Bank New Fixed Deposit Intereste Rate Tamil:

IDFC Bank Fixed Deposit Interest Rates 2023
திட்டத்திற்கான காலம் General Citizen Senior Citizen
7 முதல் 29 நாட்கள் 3.50% 4%
30 முதல் 45 நாட்கள் 4% 4.50%
46 முதல் 90 நாட்கள் 4.50% 5%
91 முதல் 180 நாட்கள் 5% 5.50%
181 முதல் 366 நாட்கள் 6.75% 7.25%
367 முதல் 1 வருடம் 6 மாதம் 7.25% 7.75%
1 வருடம் 6 மாதம் முதல் 3 வருடம் 7.75% 8.25%
3 வருடம் முதல் 10 வருடம் 7% 7.50%

 

IDFC பேங்கில் 5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

நீங்கள் IDFC வங்கியில் 5 லட்சம் ரூபாயினை 5 வருடத்திற்கு Deposit செய்து இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுளளது.

General Citizen Senior Citizen
முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
5 லட்சம் 2,07,389 ரூபாய் 7,07,389 ரூபாய் 2,24,974 ரூபாய் 7,24,974 ரூபாய்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil