Indian Bank 5000 Rd Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Rd Details in Tamil:
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ரூபாய் முதல் அதிகபட்சம் 1 லட்சம் வரை சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 180 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.00% முதல் 5.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
Indian Bank 5000 Rd Calculator in Tamil:
ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி | மொத்த தொகை |
3 வருடம் | 5,000 ரூபாய் | 15,272 ரூபாய் | 1,95,272 ரூபாய் |
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி | மொத்த தொகை |
3 வருடம் | 5,000 ரூபாய் | 16,801 ரூபாய் | 1,96,801 ரூபாய் |
வெறும் 400 நாட்களில் 1,08,498/- அளிக்கும் அட்டகாசமான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |