400 நாட்களில் 87,759 ரூபாய் வட்டி தரும் திட்டம்.. கடைசி தேதி ஆகஸ்ட் 31

Advertisement

Indian Bank Fixed Deposit scheme

பணத்தை சம்பாதிப்பதை விட அதை சரியான முறையில் சேமிப்பது ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டே இருக்க முடியாது. அதனால் நாம் இப்போது சம்பாதிக்கும் பணத்தை முதலீடு அதிலிருந்து வருமானம் வரக்கூடிய திட்டத்தில் சேமிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் தபால் துறையில் இருக்கும்  திட்டங்களில் சேமிக்கின்றனர். மற்ற சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் இந்தியன் வங்கியில் இருக்க கூடிய திட்டமான பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Fixed Deposit scheme:

இந்த திட்டத்தின் கால அளவு 400 days ஆகும். இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ, அந்த தொகை அதற்கான வட்டி தொகை அனைத்தையும் இறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி:

இதில் அனைத்து இந்திய குடிமக்களும் சேர்ந்து பயன்பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 10,000 ரூபாய், அதிகபபட்சமாக 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

வட்டி:

Public: 7.25% சதவீதம்

Senior Citizen: 7.75% சதவீதம்

Super senior citizen: 8.00% சதவிதம்

கடைசி தேதி:

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்  அடைய வேணும்மென்றால் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சேர வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

5 வருடத்தில் Rs. 10,64,718/- பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் அசத்தலான RD சேமிப்பு திட்டம்..

பொதுமக்கள்:

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை
Rs.1,00,000/- Rs.7,952/- Rs.1,79520/-
Rs.5,00,000/- Rs.39,963/- Rs.5,39,963/-
Rs.10,00,000/- Rs.79,535/- Rs.10,79,535/-

 

சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.8,498/- Rs.1,08,498/-
Rs.5,00,000/- Rs.42,506/- Rs.5,42,506/-
Rs.10,00,000/- Rs.85,014/- Rs.10,85,014/-

 

சூப்பர் சீனியர் சிட்டிசன்:

டெபாசிட் தொகை  வட்டி  மொத்த தொகை 
Rs.1,00,000/- Rs.8,778/- Rs.1,08,778/-
Rs.5,00,000/- Rs.43,879/- Rs.5,43,879/-
Rs.10,00,000/- Rs. 87,759/- Rs.10,87,759/-

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement