555 நாட்களில் Rs.59,987/- வட்டியாக பெறக்கூடிய அருமையான திட்டம் இது..! மார்ச் – 31-ம் தேதி தான் கடைசி தேதி..!

Advertisement

Indian Bank Latest Fixed Deposit Scheme in Tamil

நாம் அனைவருமே பணத்தை சம்பாதிக்க மட்டும் தான் செய்கிறோம். ஆனால் பணத்தை எப்படி சேமிப்பது என்று நிறைய ஐடியா கேட்போம். அதிகளவு இப்போது அனைவருமே போஸ்ட் ஆபிஸ் மூலம் மட்டுமே பணத்தை கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி கட்டி வரும் பட்சத்தில் நமக்கு அதன் மூலம் நல்ல வருமானம் வரவேண்டும் என்று நினைப்போம்..!

இதனை தொடர்ந்து மக்களுக்காக இந்தியன் வங்கி அருமையான திட்டம் ஒன்றை நிறுவியுள்ளது..! அப்படி இருக்கும் பட்சத்தில் 555 நாட்களில் 59,987 வட்டி கிடைக்கும் ஒரு திட்டம் அது என்ன திட்டம் என்று பார்க்கலாம் வாங்க..!

Indian Bank Latest Fixed Deposit Scheme in Tamil:

இந்தியன் வங்கி IND SHAKHI 555 DAYS அறிமுகம் செய்துள்ளார்கள். அல்லவா இதில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகை அதனுடைய வட்டி என்ற அனைத்தையும் திரும்ப பெறலாம்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வட்டியாக 5000 முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகையாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.

வட்டி விகிதம்:

நடுத்தர பயனீட்டாளர்களுக்கு அதாவது 60 வயதிற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 7 சதவீதம் வட்டியும், சீனியர் பயனீட்டாளர்களுக்கு அதாவது 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.50 சதவீதம் வரை வட்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒  தபால் துறையில் 5000 ரூபாய் செலுத்தினால் 15,77,840 ரூபாய் பெறும் திட்டம்

லாபம்:

60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மொத்தமாக கிடைக்கும் தொகை.

முதலீடு தொகை  வட்டி  மொத்தம் 
5,00,000 55,808 தொகை 5,55,808 தொகை

 

60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மொத்தமாக கிடைக்கும் தொகை.

முதலீடு தொகை  வட்டி  மொத்தம் 
5,00,000 59,987 தொகை 5,59,987 தொகை

 

இந்த திட்டத்தில் இணைய விரும்புகிறீர்கள் என்றால் மார்ச் 31 தேதிக்குள் அப்ளை செய்யவும்.

SBI-யில் 5 வருடத்தில் Rs.7,10,000 பெறக்கூடிய நல்ல திட்டம்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement