இந்தியன் வங்கியில் 5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்..!

Advertisement

Indian Bank Senior Citizen Scheme Interest Rate in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதனால் அனைவரிடமும் தங்களது தற்போதைய வாழ்க்கைக்கு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்காகவும் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. ஆனால் எத்தகைய சேமிப்பு திட்டத்தை நாம் தேர்வு செய்தால் நமக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் தினமும் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் இந்தியன் வங்கி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank SCSS Details in Tamil:

Indian Bank SCSS Details in Tamil

தகுதி:

இந்த திட்டத்தில் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு குறைவான நபர் இணையலாம்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரை சேமிக்கலாம்.

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு

சேமிப்பு காலம்:

இதில் நீங்கள் 5 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

2 வருடத்தில் Rs. 2,20,442/- கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் புதிய சேமிப்பு திட்டம்

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 7.4% – 8.7% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

Indian Bank Senior Citizen Scheme Calculator in Tamil:

டெபாசிட் தொகை வட்டி விகிதம் மொத்த வட்டி தொகை முதிர்வு தொகை
3,00,000 8.7% Rs. 1,11,000 Rs. 4,11,000

 

மாதம் 500 ரூபாய் செலுத்தி 74,82,556/- பெறக்கூடிய தபால் துறை ஓய்வூதிய திட்டம்

5 ஆண்டில் Rs. 9,59,000/- பெறக்கூடிய அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement