Indian Overseas Bank Fd Interest Rates 2023
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்..! அதாவது நம்மிடம் மாதம் மாதம் அல்லது தினமும் சம்பாதிக்கும் பழக்கம் உள்ளது அல்லவா..? நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் எதில் சேமிக்கவேண்டும். அதன் மூலம் நமக்கு என்ன வருமானம் கிடைக்கும் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்று நிறைய உள்ளது.
உங்களுடைய பணத்தை சரியாக சேமிப்பதை பற்றி நிறைய பதிவுகளை இந்த பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படிக்கவும்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Indian Overseas Bank Fd Interest Rates 2023:
உங்களிடம் குறிப்பிட்ட தொகை உள்ளது. அதனை சேமித்து அதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க நினைத்தால் அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
Indian Overseas வங்கியில் ஏப்ரல் 10 தேதி முதல் வட்டியை அதிகரித்துள்ளது. அதில் FD சேமிப்புக்கு நல்ல வட்டிகள் உள்ளன..! அதனை பற்றி இப்போது தெளிவாக பார்ப்போம் வாங்க..!
ஏப்ரல் 30 தான் கடைசி தேதி 400 நாட்களில் Rs.5,45,000/- தரும் சேமிப்பு திட்டம்
வட்டி:
நீங்கள் 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 4 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 4.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
அடுத்து நீங்கள் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 4.25 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 4.75 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
அடுத்து நீங்கள் 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 4.50 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
நீங்கள் 180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 4.95 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 5.45 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
அடுத்து நீங்கள் 270 நாட்கள் முதல் 1 வருடம் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 5.35 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 5.85 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
நீங்கள் 1 வருடம் முதல் 2 வருடம் வரை ஒரு FD கணக்கு உருவாக்கினால், 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 6.50 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் 1,43,226 ரூபாய் பெறக்கூடிய சிட்டி யூனியன் பேங்கின் அருமையான திட்டம்
Iob 444 Days Fd Interest Rate:
இந்த வங்கியில் Special Deposit Scheme 444 நாட்களில் ஒரு கணக்கு துவங்கினால் அதற்கு வட்டியாக 7.25 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.75 சதவீதம் வட்டியாகவும் வழங்கப்படுகிறது.
இந்த வங்கியில் குறிப்பிட்ட தொகையை சேமித்து அதில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று இந்த பதிவில் உதாரணமாக பார்க்கலாம்..!
| டெபாசிட் தொகை | வட்டி | மொத்தம் |
| Rs.100.000/- | Rs.22,419/- | Rs.1,22,419/- |
| Rs.500.000/- | Rs.1,12,098/- | Rs.6,12,098 |
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு வட்டி ?
| டெபாசிட் தொகை | வட்டி | மொத்தம் |
| Rs.100.000/- | Rs.24,237/- | Rs.1,24,237/- |
| Rs.500.000/- | Rs.1,21,187/- | Rs.6,21,187/- |
3 மாதத்திற்கு ஒரு முறை 60,000 ரூபாய் தரும் அரசு சேமிப்பு திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














