400 நாட்களில் 45,000 ரூபாய் வட்டி தரும் இந்தியன் வங்கியின் திட்டம்.! ஏப்ரல் 30 கடைசி தேதி

Advertisement

பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பல வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இன்றைய பதிவில் இந்தியன் வங்கி மார்ச் 6 IND Super 400 days  சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இது fixed டெபாசிட் திட்டம்.  ஒரு குறிப்பட்ட தொகையை டெபாசிட் செய்தால் 400 நாட்களுக்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி என்று சேர்த்து வழங்கப்படும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டியை விட பெண்களுக்கு அதிகமான வட்டியை தருகின்றனர். அதனால் இந்த திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க.

Indian Super 400 Days:

சிறப்பு கால டெபாசிட் தயாரிப்பு “IND சூப்பர் 400 நாட்கள்” FD/MMD வடிவத்தில் 400 நாட்கள் நிலையான முதிர்வு காலக்கெடுவுடன் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

முதலீடு:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 10,000 ரூபாயும், அதிகபட்ச தொகையாக 2 கோடி வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.

வட்டி:

 இந்த திட்டத்தில் 60 வயதிற்கும் குறைவான நபர்களுக்கு 7.10% வட்டியும், அதுவே பெண்களுக்கு 7.15% வட்டியும், 60 வயதிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு 7.60% வட்டியும், 60 வயதிற்கு அதிகமான பெண்களுக்கு 7.65%, 80 வயது மேற்பட்டவர்களுக்கு 7.85 வட்டியும், 80 வயது பெண்களுக்கு 7.90% வட்டியும் வழங்குகிறார்கள்.  

இந்த திட்டத்தில் சேமிப்பதால் எவ்வளவு லாபம் பெறலாம்:

டெபாசிட் தொகை  Normal citizen  Senior Citizen  Super senior sitizen 
வட்டி  மொத்த தொகை  வட்டி மொத்த தொகை   வட்டி மொத்த தொகை
பொது மக்கள்  5 லட்ச ரூபாய்  Rs.40,029 Rs.5,40,029 Rs.42,938 Rs.5,42,938 Rs.44,397 Rs.5,44,397
பெண்கள்  5 லட்ச ரூபாய்  Rs.40,319 Rs.5,40,319 Rs.43,320 Rs.5,43230 Rs.44,690 Rs.5,44,590

 

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த திட்டத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மிஸ் பண்ணாம இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.

தபால் துறையில் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் போதும் 67,750 ரூபாய் பெறக்கூடிய திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement