Indusind Bank Fd Scheme in Tamil
நண்பர்களே நாம் அதிகமாக பணம் வைத்திருந்தோம் என்றால் அதனை அப்படியே வைத்திருந்தால் அதில் நமக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. அதை சேமிக்கும் விதமாக வங்கியில் நிறைய விதமான சேமிப்பு திட்டம் வருகிறது. ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வகையான திட்டங்கள் உள்ளது. அதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி ஒவ்வொரு நாளும் Pothunalam.com பதிவில் பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று இந்த பதிவின் வாயிலாக indusind வங்கியில் உள்ள Fixed Deposit திட்டத்தை பற்றி பார்க்க போகிறோம்..! சரி வாங்க அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
Indusind Bank Fd Scheme in Tamil:
இந்துஸ்தான் வங்கியில் 1 வருடம் அல்லது 1 வருடம் 6 மாதம் என்று ஒரு Fixed deposit திட்டத்தை ஓபன் செய்கிறீர்கள் என்றால் நல்ல தொகையை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும்.
வட்டி விகிதம்:
முதிர்வு காலம் | 60 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளர் | 60 வயதிற்கு மேல் உள்ள வாடிக்கையாளர் |
1 to 1 year 6 Month | 7.50 % | 8 % |
1 year 6 Month to 3 year 3 month | 7.75 % | 8.25% |
3 year 3 Month to 61 month | 7.25 % | 7.75 % |
61 மாதத்திற்கு மேல் | 7 % | 7.50 % |
400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்
எடுத்துக்காட்டு:
கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு. இந்த திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு வட்டி அசல் கிடைக்கும் என்பதை பற்றி எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்தம் |
3,00,000 தொகை | 77,684 தொகை | 3,77,684 |
கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு. இந்த திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு வட்டி அசல் கிடைக்கும் என்பதை பற்றி எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்தம் |
3,00,000 தொகை | 83,279 தொகை | 3,83,279 |
ஆகவே இந்த திட்டத்தின் மூலம் நல்ல வட்டியும் கிடைக்கும் உங்கள் தொகையை வைத்து வருமானமும் கிடைக்கும்.
மாதம் 1,000 செலுத்தினால் போதும் 1 வருடத்தில் 1,000,00 வரை பென்ஷன் தரும் ஓய்வூதிய திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |