IOB 444 Days FD Scheme in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே ஏதாவது ஒருவகையான பணத்தேவையோ அல்லது பணக்கஷ்டமோ ஏற்படும். அப்பொழுது அதனை தீர்ப்பதற்காக நாம் படாதபாடுபடுவோம். அதனை தீர்ப்பதற்காக நாம் பலரிடம் சென்று கடன் வாங்குவோம். அப்படி இல்லையென்றால் வங்கிகளில் கடன் வாங்குவோம். அவ்வாறு நாம் மிக கஷ்ட்டப்பட்டு தான் அந்த பணத்தேவை அல்லது பணக்கஷ்டத்தை போக்குவோம். இவ்வாறு நாம் மிகவும் கஷ்டப்படும் பொழுது தான் நமக்கு ஒரு எண்ணம் தோன்றும் அதாவது நாம் நமக்காக கொஞ்சம் சேமித்து வைத்திருக்கலாமே என்று தோன்றும். அதன் பிறகு நீங்கள் சேமிப்பதற்கு நினைப்பீர்கள் ஆனால் எப்படி சேமிக்க தொடங்குவது என்பதில் ஒரு குழப்பம் ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில் IOB 444 Days FD திட்டத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதில் சேமிக்க தொடங்குங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IOB 444 Days FD Interest Rates in Tamil:
இந்த IOB 444 Days FD திட்டத்தில் நீங்கள் 1,000 ரூபாய் முதல் சேமிக்க தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை சேமிக்கலாம்.
சேமிக்க போகும் நீங்கள் General Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.25% வட்டி அளிக்கப்படும். இதுவே நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 7.75% வட்டி அளிக்கப்படும்.
அதேபோல் நீங்கள் Super Senior Citizen-க இருந்தால் உங்களுக்கு 8% வட்டி அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும்.
666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்
IOB 444 Days FD-ல் 1,00,000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும்:
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | General Citizen | Senior Citizen | Super Senior Citizen | |||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | ||
444 நாட்கள் | 1,00,000 ரூபாய் | 9,133 ரூபாய் | 1,09,133 ரூபாய் | 09,787 ரூபாய் | 1,09,787 ரூபாய் | 10,114 ரூபாய் | 1,10,114 ரூபாய் |
மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் 1,62,205 ரூபாய் கிடைக்கும் அருமையான திட்டம்
36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |