வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நல்ல Chance மிஸ் பண்ணிடாதீங்க..! IOB பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம்..!

Updated On: May 30, 2023 5:20 AM
Follow Us:
iob bank fixed deposit interest rates in tamil
---Advertisement---
Advertisement

IOB Bank Fixed Deposit Interest Rates 2023

நாம் நம்முடைய Scheme பதிவில் தொடர்ந்து நிறைய வகையான வங்கியில் புதிதாக அறிமுகம் செய்துள்ள வட்டி விகிதம் பற்றி தெரிந்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று IOB வங்கியில் Fixed Deposit திட்டத்திற்கு வட்டி விகிதம் புதிதாக பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என இருவருக்கு வட்டி விகிதமானது முற்றிலுமாக வேறுபட்டு உள்ளது. ஆகையால் அத்தகைய வட்டி விகிதத்தை விரிவாக பார்த்து தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள். மேலும் இந்த பதிவானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை தொடர்ச்சியாக படித்து பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா..?

IOB பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் –IOB Bank New Fixed Deposit Intereste Rate Tamil:

திட்டத்திற்கான காலம் General Citizen Senior Citizen Super Senior Citizen
7 முதல் 45 நாட்கள் 4.50% 5% 5.25%
46 முதல் 90 நாட்கள் 4.75% 5.25% 5.50%
91 முதல் 179 நாட்கள் 4.30% 4.80% 5.05%
180 முதல் 269 நாட்கள் 4.95% 5.45% 5.70%
270 முதல் 1 வருடம் 5.35% 5.85% 6.10%
1 முதல் 2 வருடம் 6.45% 6.95% 7.20%
444 நாட்கள் 7% 7.50% 7.75%
2 முதல் 3 வருடம் 6.40% 6.90% 7.15%
3 வருடம் முதல் அதற்கு மேல் 6.50% 7% 7.25%

 

IOB பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:

IOB வங்கியில் மேலே அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு பெரும் தொகை எவ்வளவு என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

General Citizen Senior Citizen Super Senior Citizen
முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
1 லட்சம் 38,041 ரூபாய் 1,38,041 ரூபாய் 41,477 ரூபாய் 1,41,477 ரூபாய் 44,994 ரூபாய் 1,44,994 ரூபாய்

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!