வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 லட்சம் செலுத்தினால் 1,43,226 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்.!

Updated On: June 13, 2023 5:51 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

IOB Fixed Deposit Interest Rates 2023

நாம் அனைவருமே எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்க தொடங்கி இருப்போம்.  குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலான நபர்கள் சேமிப்பு கணக்கை தொடங்கியிருப்பார்கள். அந்தவகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக விளங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த வங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதங்கள் எவ்வளவு.? இதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் பெறலாம்.? போன்ற விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்  வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

IOB FD Interest Rates 2023 in Tamil:

iob bank

டெபாசிட் காலம்  General Citizen Senior Citizen Super Senior Citizen
7 முதல் 14 நாட்கள் வரை 4.00% 4.50% 4.75%
15 முதல் 29 நாட்கள் வரை 4.00% 4.50% 4.75%
30 முதல் 45 நாட்கள் வரை 4.25% 4.75% 5.00%
46 முதல் 60 நாட்கள் வரை 4.25% 4.75% 5.00%
61 முதல் 90 நாட்கள் வரை 4.25% 4.75% 5.00%
91 முதல் 120 நாட்கள் வரை 4.50% 5.00% 5.25%
121 முதல் 179 நாட்கள் வரை 4.50% 5.00% 5.25%
180 முதல் 269 நாட்கள் வரை 4.95% 5.45% 5.70%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக 5.35% 5.85% 6.10%
1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை (444 நாட்கள் தவிர) 6.50% 7.00% 7.25%
444 நாட்கள் 7.25% 7.75% 8.00%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 6.80% 7.30% 7.55%
3 ஆண்டுகள் முதல் அதற்கு மேல் 6.50% 7.00% 7.25%

 

1 லட்சம் செலுத்தினால் 1,07,766 ரூபாய் கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம்..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை பெறலாம்.?

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  General Citizen Senior Citizen Super Senior Citizen
வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை  வட்டி தொகை  மொத்த தொகை 
5 வருடம்  1 லட்சம் ரூபாய்  23,144 ரூபாய்  1,23,144 ரூபாய் 41,478 ரூபாய் 1,41,478 ரூபாய் 43,226 ரூபாய் 1,43,226 ரூபாய்

 

666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!