Is There Insurance Benefit for Damaged Cars in Floods?
எப்போது எல்லாம் பருவ மழை காரணத்தினால் வாகனகள் பொதுவாக வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. ஆக அதனை சரி செய்ய வேண்டியது மிகவும் கட்டாயமான விஷயமாக இருக்கிறது. கார் எந்த அளவிற்கு வெள்ளத்தில் சிக்கியது என்பதன் அடிப்படையில் அதற்கு காப்பீடு கிடைக்கும். இதனை பாதிக்கப்பட்டவர்கள் எப்படி பெற முடியும் என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம்.
இந்த பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படியுங்கள், வெறும் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. சரி வாங்க வெள்ளத்தில் சிக்கி பழுதாகிய கார்களுக்கு காப்பீட்டு பலன் உண்டா? காப்பீடு உண்டு என்றால் அதனை எப்படி பெறுவது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு காப்பீடு சலுகை உள்ளதா? Insurance Benefit for Damaged Cars in Floods
பொதுவாக ஒரு பேரிடர் மேலாண்மை வரும்போது வீடு, வாகனம் இவை எல்லாம் பாதிக்கப்படுவது சாதரண விஷயம் தான். இதனை நாம் தடுக்க முடியாது ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு நாம் சென்றுவிட முடியும்.
இருப்பினும் அங்கு நாம் எல்லாவற்றையும் உடனே எடுத்து செல்ல முடியாது. அவற்றில் ஓன்று வாகனங்கள். கனத்த மழை காரணமாக நீர் அந்த இடத்தில் நிரம்பி தண்ணீர் செல்வதற்கும், வடிவத்துக்கு இடம் இல்லாத பட்சத்தில் அந்த டம் நீரினால் மூழ்கிவிடும். அப்பொழுது வீடுகளிலும் தண்ணீர் சென்று விடும், வெளியே நிற்கும் வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி விடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.20/- செலுத்தினால் Rs.2,00,000/- லட்சம் பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!
இருப்பினும் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும் போது வீட்டில் உள்ள நீரை நாம் வெளியேற்றிவிடலாம். ஆனால் காரினை நாம் ஒன்றும் செய்ய முடியாது, அது பழுதடைந்திருக்கலாம் அதனை சரி செய்ய நிறைய பணம் செலவாகலாம்.
ஆக அந்த வாகனத்திற்கு நீங்கள் ஏற்கனவே காப்பிட்டு வாங்கி இருந்தால், அந்த காப்பீடு மூலம் அதற்கான இழப்பு தொகையை நீங்கள் பெற முடியும். இத்தகைய காப்பீடை தரும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான விதியை வைத்திருக்கும்.
ஆக அந்த வண்டிக்கு உண்டான பாலிசியில் வெள்ள காப்பீடு தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் உங்களுக்கு மூன்று வகையான பிரிவுகள் உள்ளது.
- லெவல் 1: என்பது கார் பெட் வரை தண்ணீர் இருப்பது.
- லெவல் 2: கார் டேஸ்போர்டு வரை தண்ணீர் இருப்பது.
- லெவல் 2: கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருப்பது.
இந்த மூன்று அடிப்படையில் நீங்கள் கார் காப்பீட்டு தொகையை பெற முடியும். அதுவும் நீங்கள் உங்கள் காருக்கு இன்சூரன் போட்டு இருந்தால் மட்டுமே.
மேலும் இந்த இன்சூரன் அந்த வண்டிக்கு ID value எவ்வளவு இருக்கின்றதோ அவற்றில் இருந்து ஒவ்வொரு இன்சூரசன் பாலிசியின் நிறுவனங்களின் பர்சன்டேஜ் மாறுபடும். அதுவும் வாகனம் பயன்படுத்தப்பட்ட ஆண்டுகளின் அடிப்படையில் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்படும்.
அவற்றில் வண்டி வாங்கி ஒரு வருடம் ஆகிறது என்றால் அந்த வண்டிக்கு நீங்கள் இன்சூரன் போட்டு இருந்தால் அதற்கு நீங்கள் 100% சதவீதம் வரை காப்பீடு பெற முடியும்.
அதுவே நீங்கள் வண்டி வாங்கி 10 வருடம் ஆகிறது என்றால் அதற்கு 50 சதவீதம் வரை காப்பீடு பெற முடியும்.
ஆக நீங்கள் வாங்கிய கார்களுக்கு இன்சூரசன் போட்டு இருந்தால் அது ஒரு வேலை வெள்ளத்தால் மூழ்கி பழுப்பட்டிருந்தால் அதற்கு கண்டிப்பாக காப்பீடு பெற முடியும் என்று காப்பீட்டு துறை சார்ந்த நிபுணர் கூறியுள்ளார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
என்ன சொல்லுறீங்க ..? போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா..?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |