தினமும் 45 ரூபாய் செலுத்தினால் 25 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..!

Advertisement

Jeevan Anand Policy Details in Tamil

நண்பர்களே அனைவருக்கும் சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வீட்டில் சேமித்து வைத்தால் அதனால் நமக்கு ஒரு நன்மைகளும் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. நாம் சேமிக்கும் பணம் மட்டுமே இருக்குமே தவிர நமக்கு எந்த நன்மைகளும் இருக்காது. நம்முடைய LIC திட்டத்தில் பல திட்டங்கள் உங்களுக்கு நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் இன்று LIC திட்டத்தில் இருக்கும் ஜீவன் ஆனந்த் பாலிசி அருமையான திட்டமாகும். இந்த திட்டத்தை பற்றி தான் இந்த பதிவு. சரி வாங்க  அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

Jeevan Anand Policy Details in Tamil:

காப்பீட்டு நிறுவனத்தில் முன்னிலையில் உள்ளது இந்த LIC  நிறுவனம் தான். இந்த LIC காப்பீட்டுக்கு இந்தியா முழுவதுமே நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். நிறைய பாலிசியில் இந்த பாலிசியும் ஒன்று. மிகவும் குறைவான தொகையில் உள்ளது பாலிசியில் இதுவும் ஒன்று. அது தான் Jeevan Anand Policy.

இந்த திட்டத்தின் மூலம் அதாவது Jeevan Anand Policy மூலம் மாதம் மாதம் 1,358 செலுத்தினால் நீங்கள் 35 வருடத்தில் Rs.25 லட்சத்தை பெறலாம். அதாவது நாள் ஒன்றுக்கு Rs.45 என்ற வீதம் வருடத்திற்கு Rs.16,300 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த பாலிசியை உருவாக்க நீங்கள் ஆதார், வங்கி அக்கவுண்ட், செல்போன் நம்பர், பேன் கார்டு போன்ற ஆவணங்களை செலுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI பேங்கில் 2 வருடத்தில் 17,36,918 ரூபாய் பெறக்கூடிய இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம் தெரியுமா..?

இந்த திட்டத்தில் பணத்தை செலுத்தி முடிப்பதற்குள் இறந்துவிட்டால், அவர்கள் பாலிசியில் குறிப்பிட்ட நாமினிக்கு 125% வருமானம் கிடைக்கும். இதனை தவிர மற்ற பாலிசியின் போனஸ் Point கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 1 லட்சம் காப்பீட்டு தொகையும் உள்ளது. அதேநேரத்தில், ஜீவன் ஆனந்த் பாலிசியில் முதலீடு செய்வது எந்த வரி விலக்குகளையும் அளிக்காது என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபிஸில் தினமும் Rs.100 சேமித்தால் Rs.15,00,000/- பெறலாம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement