555 நாட்களில் Rs.11,22,491/- பெறும் அசத்தலான திட்டம்..!

Advertisement

Kvb Fixed Deposit Interest Rates 2023

நண்பர்களே பொதுவாக நம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக தேவைகள் இருக்கும். அது அனைத்தும் ஒரே நேரத்தில் தான் சேர்ந்து வரும். இது அனைத்தும் அனைவரின் வீட்டிலும் நடப்பது தான். அந்த தேவையை நம்மால் குறைக்க முடியாது. ஆனால் அந்த தேவை எப்போது வரும் அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று நமக்கு தெரியும். அந்த தேவைக்கான பணத்தை நாம் சரியாக சேமிக்கவேண்டும் அல்லவா..?  அப்படி நாம் சேமிக்க நினைத்தால் அது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் திட்டத்தில் தான் முதலீடு செய்வோம். அப்படி உங்களுக்கு நல்ல லாபம் தரும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..! அதிலும் 555 நாட்களில் Rs.11,22,491/-  பெறும் அசத்தலான திட்டம் அதனை பற்ற தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Kvb Fixed Deposit Interest Rates 2023:

karur vysya வங்கியில் பொது மக்களுக்காக 555 நாட்களில் Rs.11,22,491/-  பெறும் அசத்தலான திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும். 

இந்த திட்டத்தில் அனைத்து மக்களும் டெபாசிட் கணக்கை துவங்கலாம். இதில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 100 ரூபாய் அதிகபட்சம் என்று எதுவும் இல்லை.  உங்களால் முடிந்தளவு செலுத்தலாம்.

இதற்கான வட்டியை மாதம் மாதம், 3 மாதம். 6 மாதம், 9 மாதம், திட்டத்தின் இறுதியில் கூட பெற்றுக் கொள்ளலாம்.

இதில் நாமினேஷன் அம்சம் உண்டு. கணக்கு துவங்கும் போது உங்களுக்கான நாமினியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் கடன் வழக்கம் அம்சமும் உண்டு.

கடைசி தேதி: (30.06.2023) 400 நாட்களில் Rs,95,500/- வட்டியாக பெறலாம்..!

வட்டி:

முதிர்வு காலம்  General Public Senior Citizen
1 வருடம் to 443 நாட்கள் 7% சதவீதம் 7.40% சதவீதம்
444 நாட்கள் 7.50% சதவீதம் 8% சதவீதம்
445 நாட்கள் upto 554 நாட்கள் 7% சதவீதம் 7.40% சதவீதம் 
555 நாட்கள் 7.25% சதவீதம்  7.65% சதவீதம் 
556 நாட்கள் upto 3 வருடம்  7% சதவீதம்  7.40% சதவீதம் 
3 வருடம் to 10 வருடம் 6.25% சதவீதம்  6.65% சதவீதம் 

இப்போது இந்த வட்டியின் அடிப்படையில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலீடு தொகை வட்டி  மொத்த தொகை 
Rs.100,000/- Rs.11,578/- Rs.1,11,578/-
Rs.500,000/- Rs.57,894/- Rs.5,57,894/-
Rs.10,00,000/- Rs.1,15,789/- Rs.11,15,789/-

இப்போது இந்த வட்டியின் அடிப்படியில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் Senior Citizen கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

2023 ஆண்டில் 1000 ரூபாய் சேமித்தால் 1,00,000 பெறலாம்

முதலீடு தொகை வட்டி  மொத்த தொகை 
Rs.100,000/- Rs.12,249/- Rs.1,12,249/-
Rs.500,000/- Rs.61,245/- Rs.5,61,245/-
Rs.10,00,000/- Rs.1,22,491/- Rs.11,22,491/-

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement